K U M U D A M   N E W S

காதல் தகராறில் காதலனைத் தாக்கிய சட்டக்கல்லூரி மாணவி: வெளியான அதிர்ச்சி வீடியோ!

காதல் தகராறில், தன்னைக் குடும்பத்தினருடன் வந்தபோது வழிமறித்துத் தொந்தரவு செய்த காதலனை, சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் மோசடியால் விபரீதம்.. இளைஞரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது!

சென்னையில் இளைஞரை கடத்திய மூன்று சட்டக் கல்லூரி மாணவர்களை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் பணத்தை வாங்குவதற்கு கடத்தி கட்ட பஞ்சாயத்து செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழக அரசிடம் நிதி இல்லாததால் நிறைவேற்ற முடியவில்லை - அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லூரி என்பது அரசின் கொள்கையாக இருந்தாலும், நிதி இல்லாத காரணத்தினால் அதனை நிறைவேற்ற முடியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.