K U M U D A M   N E W S

குஷ்பு

விஜய்யை பார்த்ததும் மயங்கி விழுந்த மகள்.. குஷ்பு பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்!

நடிகை குஷ்பு தனது மூத்த மகள் அவந்திகாவின் திருமணம், கணவர் சுந்தர்.சியுடனான 32 ஆண்டுகால திருமண வாழ்க்கை, குழந்தைகளுடன் செலவிட்ட நேரம், 40 கிலோ உடல் எடை குறைப்பு மற்றும் சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ரோஷம் இருந்தால் தனித்து போட்டியிடுங்கள்.. காங்கிரஸுக்கு குஷ்பு சவால்!

"காங்கிரஸ் கட்சிக்கு திராணி இருந்தால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனியாக நின்று பாருங்கள்" என்று குஷ்பு சவால் விடுத்துள்ளார்.

ஆபாச பேச்சு: திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு சிறை தண்டனை!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வீடு உள்பட 13 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் பரபரப்பு!

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீடு உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

'மரியாதை கொடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள்'- நடிகை கவுரி கிஷனுக்கு குஷ்பு ஆதரவு!

நடிகை கவுரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்விக்கு நடிகையும் பாஜக மாநிலத் துணை தலைவருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: "சி.பி.ஐ. விசாரணைக்குத் தயக்கம் ஏன்?"- குஷ்பு கேள்வி!

கரூர் விவகாரத்தில் தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் தயக்கம் காட்டுகிறது என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாஜக மாநில துணை தலைவராக குஷ்பு நியமனம்!

நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் பாஜக மாநில துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Kushboo : பாலியல் வன்கொடுமைகளை தடுக்கணும்னா.. இதுதான் ஒரே வழி - குஷ்பு

Kushboo About Sexual Harassment : "பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு"

அரசியல் கோமாளி அண்ணாமலை.. அமைதி காக்கும் பழனிசாமி- கீதா ஜீவன் விளாசல்

மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா  கைதான நிலையில் இத்தகைய பாலியல் குற்றவாளிகளின் கூடாரத்தை வைத்துக் கொண்டுதான், ’அரசியல் கோமாளி’ அண்ணாமலை நடத்திய சவுக்கடி நாடகத்தை எண்ணி, இப்போது நாட்டு மக்கள் காறி உமிழ்கிறார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆளுநருடன் பாஜக மகளிரணி நிர்வாகிகள் சந்திப்பு

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிப்பு