குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை Eps கண்டனம் | Eps | Kumudam news
குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை Eps கண்டனம் | Eps | Kumudam news
குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை Eps கண்டனம் | Eps | Kumudam news
உணவு மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி அனுப்ப இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று காசா மக்கள் சர்வதேச அமைப்புகளிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்
கடலூரில் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதி கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மாணவர்கள் பலர் படுகாயம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான், காஸாவில் ஒரு குழந்தை கூட இருக்கக்கூடாது என்று இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருப்பது, உலக நாடுகளுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில் இரண்டு சிறுவர்கள் உடல் மீட்கப்பட்ட நிலையில், பெற்ற தாயே கொலை செய்ததாக உறவினர்கள் புகார்
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சமுத்திரக்கனி
உசிலம்பட்டி அருகே குழந்தைகள் காப்பகத்தில் முறையான பாதுகாப்பின்றி தங்கி இருந்த 24 குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து சொல்லி தருவதை விட, உன்னை யாருமே தொட விடக்கூடாது என கற்றுத்தாருங்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கக்கூடிய சட்டத்தின் தற்போதைய நிலை என்ன? பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவர்களின் நிலை என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....
ரயில் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இரண்டாயிரத்து 300 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் பயணிகளின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.