K U M U D A M   N E W S

கிருஷ்ணகிரி

BREAKING | Hogenakkal River Water : ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

Hogenakkal River Water Level Increased Today : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; விநாடிக்கு 25,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

சிறுமி பாலியல் வன்கொடுமை - அறிக்கை அளிக்க ஆணை!

Krishnagiri sexual abuse case: கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் செப்டம்பர் 4 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

#BREAKING | கிருஷ்ணகிரி வன்கொடுமை வழக்கு.. சிபிஐக்கு மாற்றக்கோரி மனு

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு

Govt School Rooftop Collapsed : அரசுப்பள்ளியில் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் மாணவர்கள் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியதள்ளபாடி பகுதியில் அமைந்துள்ள அரசுப்பள்ளியில் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.

Krishnagiri Fake NCC Camp Case : கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு.. போலிஸிடம் சிக்கிய முக்கிய குற்றவாளி..

Krishnagiri Fake NCC Camp Case : போலி NCC மூலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், என்சிசி பயிற்றுநரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Annamalai : முக்கியப் புள்ளிகளை காப்பாற்ற சிவராமன் கொலையா?.. கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் அண்ணாமலை சந்தேகம்

Annamalai on Sivaraman Death in Krishnagiri : கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், எலி மருந்து உண்டு உயிரிழந்த நிலையில், அவரது தந்தையும் சாலை விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் சந்தேகத்தை கிளப்பியுள்ளது என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Sivaraman Death : போலி NCC மூலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. முக்கிய குற்றவாளி மரணம்..

NTK Sivaraman Death : போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் மரணமடைந்து உள்ளார்.

NCC கேம்ப்பில் 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை... ஆக்ஷனில் இறங்கிய தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியைச் சேர்ந்த 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.