K U M U D A M   N E W S

காவல்துறை

அரசு பஸ்ஸை சிறைபிடித்த ஊர் மக்கள்.. "நாங்க கேட்கிறத இப்போ செய்யணும்.."

திண்டுக்கல் அருகே அடிப்படை வசதிகள் செய்துதராத மாவட்ட நிர்வாக கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

மாரத்தான் போட்டி: தென் சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் மாரத்தான் போட்டி நடைபெறுவதையொட்டி முக்கிய சாலைகளில் ஜனவரி 5-ம் தேதி அதிகாலை முதல் காலை 8 மணி வ்ரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

புத்தாண்டு விதிகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை

புத்தாண்டு விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னைக்கு மெரினாக்கு போறீங்களா.. இந்த ரூட்டில் போகாதீங்க.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விபத்தில்லாமல் பாதுகாப்புடன் நடைபெற போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சென்னையில் இரவு 10 மணிக்கு மேல்.. காவல்துறை அதிரடி அறிவிப்பு

“பைக் ரேஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் வழக்குப்பதிவு செய்யப்படும்” சென்னை காவல்துறை எச்சரிக்கை

"FIR லீக் ஆனது எப்படி..?" - போலீசை நோக்கி பாய்ந்த கேள்விகள்

காவல்துறை தரப்பில் இருந்து FIR கசியவில்லை என எப்படி உறுதியாக கூற முடியும்? - நீதிபதிகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்... பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார்..!

பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. 

பட்டப்பகலில் நடந்த கொள்ளை.. வழிப்பறியில் ஈடுபட்டவர்களுக்கு காத்திருந்த ஷாக்

பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை.. வெடிகுண்டு நீதிமன்றத்திற்குள் வந்தது எப்படி...? காவல்துறை விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை புதிய தகவலை தெரிவித்துள்ளது.

மூடப்பட்ட கடற்கரை சாலை – ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்

பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என காவல்துறை எச்சரித்த நிலையில் சாலை மூடல்