K U M U D A M   N E W S

கழகம்

பணம் வராமல் தவிக்கும் விவசாயிகள்... நெல் கொள்முதலில் புதிய பிரச்னை!

மத்திய அரசு சார்பில் ஏஜென்ட்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நெல் கொள்முதலுக்கான பணம் பல மாதங்களாக வழங்கப்படாததால், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்ட விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையிலிருந்து ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்... சிறப்பு பேருந்துகள் தயார் !

மொஹரம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆன்மீகப் பயணம்: திருச்செந்தூரைத் தொடர்ந்து சீரடியில் தவெக தலைவர் விஜய் வழிபாடு!

மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோவிலில் விஜய் வழிபாடு செய்துள்ளார்.

"மாட்டிக்கிட்ட பங்கு.." வாக்கு எண்ணும் மையத்தில் 'ஜனநாயகன்' படம் பார்த்த ஊழியர் கைது!

சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பாதுகாப்பு மையத்தில், சிசிடிவி கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடி சட்டவிரோதமாகத் திரைப்படம் பார்த்த ஒப்பந்த ஊழியரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

"மக்களுக்கு நன்றி கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்தேன்"- வாக்காளர்களுக்கு விஜய் கடிதம்!

லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

“திசை திருப்பும் முதலீட்டு கழகம் என விஜய் விமர்சனம்..!” | TVK Vijay | Kumudam News

“திசை திருப்பும் முதலீட்டு கழகம் என விஜய் விமர்சனம்..!” | TVK Vijay | Kumudam News

“அடுத்தடுத்து பிரசாரத்தை ரத்து செய்யும் விஜய்..!” | TVK Vijay | Kumudam News

“அடுத்தடுத்து பிரசாரத்தை ரத்து செய்யும் விஜய்..!” | TVK Vijay | Kumudam News

“விஜய் பிரசாரம்… 12,000 பேருக்கு அனுமதி!” | TVK Vijay | Kumudam News

“விஜய் பிரசாரம்… 12,000 பேருக்கு அனுமதி!” | TVK Vijay | Kumudam News

தவெக முழு வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் | TVK Vijay | Kumudam News

தவெக முழு வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் | TVK Vijay | Kumudam News

“விஜய் அழைப்பு... விசில் சின்னம் கோலமிடுங்கள்!" | TVK Vijay | Kumudam News

“விஜய் அழைப்பு... விசில் சின்னம் கோலமிடுங்கள்!" | TVK Vijay | Kumudam News