K U M U D A M   N E W S

கள

தியேட்டர்களில் தெறிக்கும் ‘சீன்’... "விஜய், அஜித்துக்குப் பிறகு சூர்யாதான்"! ரசிகர்கள் அதிரடி!

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் இன்று அதிகாலை 6 மணிக்குத் திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாகக் கொண்டாட்டத்துடன் படத்தைப் பார்த்து வருகின்றனர்.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வருமா வராதா? RTI பதிலால் எழும் கேள்விகள்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை ஆர்டிஐ மூலம் அளித்துள்ள பதிலால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

TN Weather: சென்னை, கோவை உள்பட 29 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"‘Dummy CM’ விஜய்...விவசாயிகளின் பயிர்க்கடன் எப்போது தள்ளுபடி? உதயநிதி ஆவேசம்!

முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றுவதாகக் கூறி, முதலமைச்சர் விஜய் அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டிரம்ப் தோல்வி :அமெரிக்க மேலாதிக்கம் முடிவுக்கு வரும்" - மொஜ்தபா காமேனி அதிரடி !

அமெரிக்காவின் அரசியல் பின்னடைவு மற்றும் ஈரான் மீதான பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க மேலாதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

இன்றைய ராசிபலன் : பணவரவு அதிகரிக்கப்போகும் ராசிகள் எவை?

இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எத்தகைய மாற்றங்களையும் வாய்ப்புகளையும் கொண்டு வரப்போகிறது? குடும்பம், பணவரவு, தொழில், வியாபாரம், உடல்நலம் என ஒவ்வொரு ராசிக்கும் காத்திருக்கும் முக்கிய பலன்கள் என்னென்ன? இன்றைய முழுமையான ராசி பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தியா-விற்கு நோ செக்.. ஹார்முஸ் கடல் வழியில் ஃப்ரீ என்ட்ரி கொடுத்த ஈரான்!

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல்கள் எவ்வித தடையுமின்றி தாராளமாகப் பயணிக்க ஈரான் விலக்கு அளித்துள்ளது.

CM to PM... பிரதமர் கனவு குறித்து முதல்முறையாக விஜய் OPEN TALK?

சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற கல்வி விருது விழாவில், ஓட்டு கேட்க வரவில்லை; உங்கள் அண்ணனாக வந்திருக்கிறேன் என முதலமைச்சர் விஜய் பேசினார்.

அன்பில் மகேஷுக்கு மீண்டும் சிறை! நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல்... நாளை ஜாமீன் மனு விசாரணை!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை, நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TN Weather: 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.