மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 31-10-2024 | Mavatta Seithigal |Kumudam News
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 31-10-2024 | Mavatta Seithigal |Kumudam News
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 31-10-2024 | Mavatta Seithigal |Kumudam News
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அந்த வகையில் தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 31-10-2024
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். அதன்பின் உரையாற்றிய அவர், தமிழக மீனவர்களுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி வருகிறோம்; மத்திய அரசும் அதற்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 30-10-2024
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 30-10-2024 | Tamil News
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 30-10-2024
தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்க பொதுமக்களுக்கு 19 கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை விதித்துள்ளது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 29-10-2024 | Mavatta Seithigal
மாநாட்டிற்கு சென்ற சென்னை ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்த நிலையில், விஜய்காக உயிரை விட்டதாக பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தியாகராயநகர் உட்பட சென்னையின் பல பகுதிகளிலும் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது. கடை வீதிகளில் புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் வாங்க மக்கள் அதிகளவில் கூடியதால் நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 29-10-2024 | Mavatta Seithigal
அக்டோபர் 29ம் தேதி காலை 6 மணி தலைப்புச் செய்திகள்
சென்னை நோக்கி வந்த 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Today Headlines : 5 மணி தலைப்புச் செய்திகள் | 5 PM Today Headlines Tamil | 28-10-2024 | Kumudam News
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 26-10-2024 | Mavatta Seithigal
01 PM Speed News | விரைவுச் செய்திகள் | 28-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்தது. உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதபுரி வடிகால் வாய்க்காலை முறையாக தூர்வாராததால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 28-10-2024
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கான விளக்கத்தையும், கட்சியின் பெயருக்கான பொருளையும் காணொளி மூலம் விளக்கிக் கூறப்பட்டது.