மதுரையில் மெட்ரோ ரயில் - வெளியானது அப்டேட்
மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் ஆய்வு
மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் ஆய்வு
ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களுக்கு சீல் வைக்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
நிச்சயமாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
வடக்கு நத்தம் கிராமத்தில் சுமார் 2000 ஏக்கருக்கு மேல் மல்லி, உளுந்து, மிளகாய், பருத்தி, வெங்காயம், பாசிப்பயறு, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன
கேரள மாநில புற்றுநோய் மருத்துவமனை கழிவுகள் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து நெல்லை அருகே வீச்சு
கள்ளக்குறிச்சி, வடக்கனந்தல் பகுதியில் விஏஓ தமிழரசியை அலுலகத்தில் வைத்து பூட்டிய உதவியாளர் சங்கீதா
திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் திமுக-விற்கு இல்லை
டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் விவசாயிகள் ரயில் மறியல்
டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் விவசாயிகள் ரயில் மறியல்
குண்டும், குழியுமாக உள்ள சாலையை அதிகாரிகள் சீர்செய்யாததால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாக் ஜலசந்தி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசுவதால் ராமநாதபுரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிப்பு
09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Today Headlines Tamil | Headlines today| 16-12-2024 | Kumudam News
வெள்ளப்பெருக்கால் பாலம் சேதமடைந்த நிலையில் சுற்றுவட்டார மக்கள் 10 கி.மீ சுற்றிச் செல்லும் அவல நிலை
வெள்ளப்பெருக்கால் பாலம் சேதமடைந்த நிலையில் சுற்றுவட்டார மக்கள் 10 கி.மீ சுற்றிச் செல்லும் அவல நிலை
பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது யாரும் அச்சப்பட வேண்டாம் என துணை முதலமைச்சர் உறுதி
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா அன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு, டெல்டா பகுதிகளில் குறுகிய நேரத்தில் அதீத கன மழை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் தெலுங்கு மக்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகை கஸ்தூரிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பள்ளியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில் தற்போது 8,568 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியின் முக்கடலில் நீராடி பகவதியம்மனை வழிபடும் ஐயப்ப பக்தர்கள்
புதிதாக சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நபர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது என உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின் சாமி தரிசனம் செய்ய அனுமதி
திருவண்ணாமலை மகாதீபத்தின் போது பக்தர்கள் மலையேறுவது குறித்து அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது.