Nellai News | இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த கரடி | Kumudam News
Nellai News | இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த கரடி | Kumudam News
Nellai News | இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த கரடி | Kumudam News
திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் இருப்பதால் இரவு 9.30 மணி முதல் காலை 5 மணி வரை அப்பகுதி வழியாக நடந்து செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாங்குநேரி அருகே குளிக்க சென்ற பெண்ணை கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கரடியை வனத்துறையினர் விரைந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.