அமித்ஷா எங்களை சந்திக்காதது வருத்தமளிக்கிறது - ஓ.பன்னீர் செல்வம்
சென்னை வந்த அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி கூறுவது வார்த்தை ஜாலத்திற்கு மட்டுமே ஒத்துவரும் நடைமுறைக்கு ஒத்து வராது என்றும் பிரிந்து கிடக்கக்கூடிய அனைத்து சக்திகளும் இணைந்தால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் என்று கூறியுள்ளார்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்' என அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஒ.பி.எஸ்.
சென்னை கீழ்பாக்கத்தில் கிறுஸ்துமஸ் விழாவில் இபிஎஸ் கலந்துக்கொண்ட அதே நாளில், தானும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடப்போகிறேன் என்று கூறி முதியோர் காப்பகத்தில் பரோட்டா சால்னா வழங்கி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி முடித்துள்ளார் ஓ.பி.எஸ். இருவரும் நடத்தி முடித்த நிகழ்ச்சிகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. என்ன நடந்தது பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்துள்ளனர். இதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
அதிமுக ஒன்றிணைந்து வென்றால் யார் முதலமைச்சர்? - போட்டுடைத்த Sasikala | EPS | OPS | ADMK
இபிஎஸ் ஆதரவாளர் இளங்கோவன், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் தூண்டுதலில் தாக்கப்பட்ட சி.எஸ்.ஐ போதகர் மருத்துவமனையில் அனுமதி.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை நீக்கும் நடைமுறை ஜெயலலிதா காலம் முதலே இருப்பது தான் என்றும், ஒரு சிலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதால் அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு - ஓபிஎஸ்
விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்தது குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Lok Sabha Elections 2024 : நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் துரோகத்தாலும் சூழ்ச்சியாலும் தோற்றுவிட்டேன் என தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து விஜய பிரபாகரன், இராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் இருவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.