K U M U D A M   N E W S
Kumudam Ad

சொத்துக்குவிப்பு வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் காவல்துறையின் அணுகுமுறை மோசம்– திமுக கூட்டணி கட்சித் தலைவர் வாசுகி குற்றச்சாட்டு

சிபிஎம் வாசுகி, தமிழக அரசு, போலீஸ், முதலமைச்சர் முகஸ்டாலின், CPIM Vasuki, Tamil Nadu Government, Police, Chief Minister MK Stalin

“இபிஎஸ் கூறுவது நம்பத்தகுந்தது அல்ல” – சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்சினைகளை மத்திய அரசிடம், அமைச்சர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியது கிடையாது என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் சாடல்

அன்போடு அழைத்த சிறுவர்கள்...தட்டிக்கழிக்காமல் வந்த எம்.எல்.ஏ

சிறுவர் சிறுமியர் துவங்கிய மிட்டாய் கடையை எம்எல்ஏ துவங்கி வைத்துள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலகமாட்டேன்...நல்லதம்பி

தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலகமாட்டேன் என முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி தெரிவித்துள்ளார்

இந்து எழுச்சி முதலமைச்சரை பணிய வைத்திருக்கிறது...வானதி சீனிவாசன்

இனி யார் மீதும், யாரும் வெறுப்பை உமிழ்ந்து விட்டு தப்பி விட முடியாது என பொன்முடியின் அமைச்சர் பறிப்பு குறித்து வானதி சீனிவாசன் கருத்து

துரத்தும் வழக்கு...நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்.பி.,கதிர் ஆனந்த்

2019 தேர்தல் சமயத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

பிரதமர் மோடி அதை செய்வார்...தேனி திமுக எம்.பி நம்பிக்கை

பாகிஸ்தானுக்கு மிக பெரிய பயத்தை காட்ட வேண்டும். அதை பிரதமர் செய்வார் என நம்புகிறோம்

சொத்து குவிப்பு வழக்கு.. புதிய சிக்கலில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கம..கம..விருந்து வைத்த இபிஎஸ்...புறக்கணித்த செங்கோட்டையன்

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு இபிஎஸ் வைத்த விருந்தை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.