K U M U D A M   N E W S

எம்

"ரேஷன் அரிசியை ஆட்டுக்கும், கோழிக்கும்தான் பயன்படுத்துகிறார்கள்": அமைச்சர் செங்கோட்டையன் பேச்சால் சலசலப்பு!

சட்டப்பேரவையில் ரேஷன் அரிசி பயன்பாடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசிய கருத்து எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Innova கார் கேட்டவரிடம் 2 Benz காரா?..... அம்பலமான உருட்டு!

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என அறிவித்த போது மொடக்குறிச்சி தவெக எம்எல்ஏ பி. சண்முகன், வழங்கப்படும் காரை இன்னோவா காராக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த நிலையில் இவரிடம் ஏற்கனவே 4 கார்கள் வைத்திருப்பதாகத் தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

"லிஸ்ட் ரெடி பண்ணுங்க.." சர்ச்சையை ஏற்படுத்திய சுற்றறிக்கை.. வட்டாட்சியர் மீது பாய்ந்த நடவடிக்கை!

கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்டுச் சர்ச்சையில் சிக்கிய குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டு, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விஜயபாஸ்கர் vs மதியழகன்.. கரூர் தவெகவில் வெடித்த மோதல்!

கரூர் தவெகவில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆதரவாளர்களிடையே கருத்து வேறுபாடு மற்றும் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவையில் எழுந்த கோரிக்கை.. முதல்முறை MLA-க்களுக்கு கார் வழங்க முதல்வர் திட்டம்!

முதல்முறை எம்எல்ஏக்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை கல்லூரி மாணவன் கொலை; உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? கனிமொழி எம்பி

கோவை கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மையை மூடி மறைக்கப்பார்கிறதா தவெக அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"ஒரு கார், ஒரு பி.ஏ வேணும் ஐயா.." சட்டப்பேரவையில் லிஸ்ட் போட்ட வி.சி.க எம்எல்ஏ!

சட்டப்பேரவையில் காட்டுமன்னார்கோவில் விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி வைத்த கோரிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பனியன், டவுசருடன் வலம் வந்த எம் எல்.ஏ.. வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை!

டெல்லியில் ஆம்ஆத்மி எம்எல்ஏ பனியன், டவுசருடன் பொதுமக்களின் விண்ணப்ப படிவங்களில் கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

"நான் அப்படிதான் பேசுவேன்.." Tension-ஆன அமைச்சர் மரிய வில்சன்.. Cool செய்த எ.வ.வேலு!

தனது தமிழ் குறித்து திமுக எம்எல்ஏ பேசியதால் ஆத்திரமடைந்த நிதியமைச்சர் மரிய வில்சன், உங்களுக்காக என் ஸ்டைலை மாற்ற முடியாது என பதிலடிகொடுத்தார்.

திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன்.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.