K U M U D A M   N E W S

இஸ்ரோ

சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் - இஸ்ரோ தலைவர் நாராயணன்

விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவார் எனவும், இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து சந்திராயன்-5 வெண்கலம் அனுப்ப அனுமதி கிடைத்துள்ளதாகவும், ஆளில்லாத ரோபோட் வைத்து அனுப்ப திட்டமிட்டு உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்... வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது GSLV-F15

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான GSLV-F15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த NVS-02 செயற்கைக்கோள் மற்ற செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சதமடிக்கப்போகும் ISRO... Start ஆன Countdown

நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் 100வது ராக்கெட்.

விண்ணில் சதமடிக்கும் இஸ்ரோ... நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் 100-வது ராக்கெட்..!

விண்வெளியில் பல்வேறு சாதனைகளை புரிந்துவரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ( இஸ்ரோ) தற்போது  புதிய மைல்கல்லை எட்டவுள்ளது. இஸ்ரோ விண்வெளிக்கு தன்னுடைய ஜிஎஸ்எல்வி – எப் 15 என்ற 100வது ராக்கெட்டை  நாளை (ஜன.29) விண்ணில் செலுத்தி சாதனை புரிய உள்ளது.  

இஸ்ரோவின் 100வது ராக்கெட்... நாளை பாய்கிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100வது ராக்கெட்டை ஜனவரி 29 அன்று விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. GSLV-F15 ராக்கெட் மூலம் NVS-02 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதாக அறிவித்துள்ளது.

PSLV C60 Docking செயல்முறை - வரலாற்று சாதனை படைத்த ISRO

PSLV C-60 ராக்கெட்டில் இரு செயற்கைக்கோள்களின் Docking செயல்முறை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு

இஸ்ரோ புதிய தலைவர் வி.நாராயணனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..!

அரசுப் பள்ளியில் படித்து இஸ்ரோவின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்த வி.நாராயணனை எண்ணி வியக்கிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ நிகழ்த்திய சாதனை.. விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-60

பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

குலசை ராக்கெட் ஏவுதளம்.. மக்களே ரெடியா..? - சூப்பர் அப்டேட்

குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளம் இரண்டு பயன்பாட்டிற்கு வரும் என்று இஸ்ரோ இணை இயக்குநர் சையது ஹமீஸ் தெரிவித்து உள்ளார்.

"விண்வெளி ஆராய்ச்சிக்கு தனியார் ஒத்துழைப்பும் தேவை"

ககன்யான் திட்டத்தை 2 ஆண்டிற்குள் செயல்படுத்த இஸ்ரோ திட்டம். விண்வெளிக்கு ஆராய்ச்சிக்கு தனியார் ஒத்துழைப்பும் தேவை.

Kulasekarapattinam Spaceport : இஸ்ரோவிற்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்க இடம் வழங்கிய தமிழக அரசு!

ISRO Rocket Launch Pad in Kulasekarapattinam Spaceport : தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தை இஸ்ரோவிற்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

ISRO EOS 08 launch : விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்த SSLV D3 ராக்கெட்!

ISRO EOS 08 Satellite launch SSLV D3 Today : ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து SSLV D3 ராக்கெட் 3 செயற்கை கோள்களுடன் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.