K U M U D A M   N E W S

"காவிரி நீர் வராவிட்டால் காங்கிரஸ் அமைச்சரை நீக்குவீர்களா?"... விஜய்க்கு எடப்பாடி சவால்!

காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கிவில்லையெனில் தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க தவெக அரசின் முதலமைச்சர் தயாரா? என அதிமுக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேகதாது தீர்மானம்: தமிழக அரசுக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள்!

மேகதாது அணை விவகாரத்தில் புதிய தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்திற்கு விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தீர்மான நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், கர்நாடகாவில் 'Gen-Z' தலைமுறையை தமிழகத்திற்கு எதிராக தூண்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகள்: இடைத்தேர்தல் எப்போது?

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஜூலை மாதம் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TN Election Result: மே 4 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்- அர்ச்சனா பட்நாயக் தகவல்!

மே 4 அன்று 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 85.15% வாக்குகள் பதிவு.. சென்னையில் சதவீதம் உயர்ந்தும் வாக்குகள் குறைவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில், தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: வரலாறு படைத்த தமிழகம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

மதியம் 3 மணி நிலவரம்: தமிழகத்தில் 70% வாக்குகள் பதிவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

மதியம் 1 மணி நிலவரம்: 56.81% வாக்குகள் பதிவு- கடந்த தேர்தலை விட 16% கூடுதல்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் கடந்த தேர்தல்களை விடக் கணிசமாக அதிகரித்துள்ளது.

வாக்குச்சாவடிக்குள் ரீல்ஸ்: தவெக நிர்வாகி அதிரடி கைது- விதிகளை மீறியதால் விளைந்த விபரீதம்!

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் வீடியோ எடுத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Election 2026: 11 மணி நிலவரம்: 2 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் பதிவு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி, 2 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரத்து 712 வாக்குகள் பதிவாகி உள்ளது.