K U M U D A M   N E W S

அரசு மருத்துவர்

செல்போனால் வந்த வினை...  இரண்டரை வயது சிறுவனுக்கு நேர்ந்த வேதனை

சிறுவன் விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை நவீன சிகிச்சை முறையில்  அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவ குழுவினரை பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.

மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரம் - விக்னேஷின் ஜாமின் மனு.. நீதிமன்ற உத்தரவு

கிண்டி அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுப்படி செய்தது.

கத்தியால் தாக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி டிஸ்சார்ஜ்

சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், தாக்குதலுக்கு ஆளான மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிவுபெற்று வீடு திரும்பினார்.

விதிகளை மீறினாரா? மருத்துவர் பாலாஜி மீது மருத்துவ கவுன்சிலில் புகார்..!

மருத்துவ கவுன்சிலின் விதிகளை மீறி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் செய்த செயல்.. மருத்துவரின் அலட்சியம்.. ஆதாரத்தை வெளியீட்ட வக்கீல்

மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷிற்கும் மூச்சுத்திணறல் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு வருவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் காவல் பூத்.. இது மட்டும் தீர்வு கிடையாது

அரசு மருத்துவமனையில் காவல் மையங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மருத்துவர்-நோயாளிகள் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு காண முடியும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பதற்றம்.. பரிதவிக்கும் உயிர்கள்! மருத்துவர்கள் போராட்டம்

கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மருத்துவரை குத்தியது ஏன்? விக்னேஷின் தாயார் பரபரப்பு புகார்

சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை குத்தியது ஏன் என்று கைது செய்யப்பட்ட விக்னேஷின் தாய் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.

மருத்துவருக்கு கத்திக்குத்து.. விரிவான விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர்

கிண்டியில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து நடைபெற்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.