K U M U D A M   N E W S

அரசு பள்ளி

விஜய் விரிவுபடுத்தும் காமராஜர் காலை உணவு திட்டம் ! எந்தெந்த வகுப்புகள் வரை தெரியுமா?

நாளை (செப்.22) முதல் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் விரிவுபடுத்த உள்ளார்.

சாம்பாரில் சாணிப் பவுடர்.. அரசு பள்ளியில் அதிர்ச்சி.. இப்படியா பழிவாங்குறது?

ஈரோடு அருகே அரசுப் பள்ளி காலை உணவுத் திட்டத்தில் தயார் செய்யப்பட்ட சாம்பாரில் சாணிப் பவுடர் கலக்கத் தூண்டிய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அரங்கேறிய கொடூர சம்பவம்: பள்ளி அருகே மாணவன் அடித்துக் கொலை!

சென்னை அருகே அரசுப் பள்ளி வளாகத்தை ஒட்டிய பகுதியில்,12 ஆம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளியில் சுடச் சுட சிக்கன் பிரியாணி.. தமிழக அரசின் புதிய திட்டம்!

மதிய சத்துணவுத் திட்டத்தில் வாரம் ஒருமுறை அரசு பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்துத் பரிசீலிக்கப்பட்டு வருவதாகப் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

பள்ளி வகுப்பறையில் கொடூரம்: 12-ஆம் வகுப்பு மாணவனுக்குக் கத்திக்குத்து!

சிவகங்கை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறையிலேயே சக மாணவனால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள்"- விமர்சனங்களுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்!

"என்னை விமர்சியுங்கள், என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள்" என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

"எங்கள் பிள்ளைகளை Government ஸ்கூல தான் சேர்ப்போம்.." அடம்பிடிக்கும் கிராம மக்கள்!

தெலங்​கா​னா​வில் உள்ள ஒரு கிராமத்​தினர் தங்களது பிள்​ளை​களை அரசு பள்​ளி​களில் மட்​டுமே சேர்க்க வேண்​டும் என்று ஒரு​மன​தாக தீர்​மானம் நிறைவேற்றி உள்​ளனர்.

அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சிறையில் அடைப்பு!

தஞ்சாவூர் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவர் பலி: “இது தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா?”- அன்புமணி கண்டனம்!

திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவத்துக்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தைக்கு சிலையா.. பள்ளிகளுக்கு கட்டிடமா.. எது முக்கியம்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா? என முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.