K U M U D A M   N E W S

அரசியல்

அடுத்தது பிரதமர் பதவிக்கு குறி வைக்கிறாரா விஜய்?... டி.கே.சிவக்குமார் சொன்ன பதில்!

முதலமைச்சராக உள்ள விஜய் அடுத்தது பிரதமர் தான் என்று தவெக வட்டாரங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் கேள்வி கேட்டபோது அதற்கு பதிலளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

Table ல File இருந்தும்... நடவடிக்கை எடுக்காத விஜய்!

திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் அரசிடம் இருப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்த நிலையில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

“சர்க்கார் பேனரை கிழித்ததால் தான்... நீங்கள் ஆட்சியை இழந்தீங்க!” - அமைச்சர் ஆனந்த்

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், “சர்க்கார் படத்தின் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சியில் இருந்திருக்கும்” எனத் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? நண்பன் ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில்!

தனுஷ் கூடிய விரைவில் அரசியல் களத்தில் இறங்க உள்ளார் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், இசையமைப்பாளரான ஜீ.வி.பிரகாஷ் தனுஷ் அரசியலுக்கு வந்தால் எனது ஆதரவு என் நண்பனுக்கு தான் என்று பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

விஜய்யின் பெயர் கல்வெட்டில்... விஷால் சொன்ன நெகிழ்ச்சி தகவல்!

‘மகுடம்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகும் விஷால், விஜய் மற்றும் உதயநிதியுடனான நட்பு, அரசியல் சர்ச்சைகள், நடிகர் சங்கக் கட்டடம் மற்றும் சாய் தன்ஷிகாவுடனான திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

விஜய்யின் அடுத்த இலக்கு டெல்லியா? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் விஜய்யின் அரசியல் செல்வாக்கை நாடு முழுவதும் கொண்டு செல்லும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் இருந்து எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என பேசியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயபாஸ்கர் vs மதியழகன்.. கரூர் தவெகவில் வெடித்த மோதல்!

கரூர் தவெகவில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆதரவாளர்களிடையே கருத்து வேறுபாடு மற்றும் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்களுக்கு ‘செக்’...அதிரடி முடிவை அறிவித்த ஸ்டாலின்!

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தி.மு.க. தலைமை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்முறையாக தேசியக் கொடியேற்றிய விஜய் – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

80 வது சுதந்திர தின விழாவில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியேற்றி முடித்து விட்டு பேசிய முதலமைச்சர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரம்.. அரசியலில் என்ட்ரி கொடுக்க தனுஷ் ஆயத்தம்?

சட்டமன்றத் தொகுதி வாரியாக உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாக தனுஷின் நற்பணி மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.