மாணவி வன்கொடுமை விவகாரம்.. ஞானசேகரன் ஒரு திமுக நிர்வாகி.. முதலமைச்சர் பொறுப்பேற்பாரா? - அண்ணாமலை கேள்வி
“அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், ஒரு திமுக நிர்வாகி; துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் மா.சு உடன் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு முதலமைச்சர் இதற்கு பொறுப்பேற்பாரா?" என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.