#BREAKING | TASMAC Scam | பாஜகவினர் 1,250 பேர் மீது பாய்ந்த வழக்கு | TN BJP Protest | Annamalai
சட்ட விரோதமாக கூடியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மூத்த தலைவர்கள் தமிழிசை உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு
சட்ட விரோதமாக கூடியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மூத்த தலைவர்கள் தமிழிசை உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு
கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக அளித்த தேர்தல் அறிக்கையில் உள்ள பல அம்சங்களை இந்த முறை தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு கொண்டு வந்ததற்காக பட்ஜெட்டை ஆதரித்ததாக தெரிவித்தார்.
செங்கோட்டையன் தலைமையில் ஒற்றை தலைமையாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வசூல் ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது
சிறுவன் விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை நவீன சிகிச்சை முறையில் அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவ குழுவினரை பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.
தமிழக சட்டப்பேரவையில் இபிஎஸ் மற்றும் தங்கம் தென்னரசு இடையே கடும் வாக்குவாதம்
சட்டமன்றத்தில் எடப்பாடியை எதிர்கொள்கிறாரா செங்கோட்டையன் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது
ஓ.பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்து செங்கோட்டையன் பேசியதாக தகவல்
தமிழக சட்டப்பேரவையில் மூன்றாம் எண் நுழைவு வாயிலை பயன்படுத்தும் ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் இன்று சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
என்னை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என்று செங்கோட்டையனிடமே சென்று கேளுங்கள் என இபிஎஸ் பதில்
இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
அதிமுக பாஜக இடையே கூட்டணி குறித்து பாஜகவின் இரு தலைகள் பேச்சுவார்த்தை
சிறுநீரக செயலிழப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, மூளை சாவு அடைந்தவர்களின் சிறுநீரகம் மற்றும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் தெரிவித்தார்.
இபிஎஸ் அழைத்தால் நான் நேரில் விவாத மேடைக்கு சென்று அவருக்கு விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை
மருத்துவக் கழிவுகளை பிளாஸ்டிக் கவர்களில் மூட்டைகளாக கட்டி சாலையோரம் வீசிச் சென்றுள்ள அவலம்
அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேலின் மகன்கள் தமிழ் படிக்கவில்லை என அண்ணாமலை X தளத்தில் பதிவு
பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க மூன்று வார அவகாசம் வழங்கக் கோரினார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்களை உருவாக்கி வருகிறது என்றால், மாற்றத்தை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
அரசுப் பள்ளியின் பாரமரிப்பு இல்லாமல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவனின், தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அமைதியாக கையெழுத்து வாங்குவதை தடுப்பது ஏன் என போலீசாருடன் தமிழிசை வாக்குவாதம்
நீட் தேர்வு அச்சம் காரணமாக திண்டிவனம் மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது -எடப்பாடி பழனிசாமி
"போதைப்பொருள் புழக்கத்தை திமுக அரசு தடுக்க தவறியுள்ளது"
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 15 பேர் உயிரிழப்பு, டெல்லி ரயில் நிலைய துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்