அங்கீகாரம் இல்லாத பள்ளிக்கு தேர்வு மையம் கிடையாது - தேர்வுத்துறை அறிவிப்பு
Schools as Examination Centers: அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வு மையமாக செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது என தேர்வுத்துறை அறிவிப்பு
Schools as Examination Centers: அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வு மையமாக செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது என தேர்வுத்துறை அறிவிப்பு
''நமது குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை மலிவான அரசியல் ஒருபோதும் மறைத்து விடக்கூடாது ஆகவே அரசியல் வேறுபாடுகளை மறந்து நமது குழந்தைகள் உலகத்தரமான கல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என்று தர்மோந்திர பிரதான் கூறியுள்ளார்.
Ration Rice Smuggling : ரேசன் அரிசியை கடத்தி வந்து மாவாக அரைத்து விற்ற கும்பலை அம்பலப்படுத்திய் பொதுமக்கள்.
பாலியல் வன்கொடுமை செய்த சந்தேக நபரின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ரயில்வே காவல்துறையினர், அவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கூறியிருந்தனர்.
Dengue Virus in Tamilnadu: தமிழகத்தில் டெங்கு வைரஸ் காய்ச்சல் அதிகமாக உள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
MLA Vanathi Srinivasan About Palani Murugan Maanadu 2024 : பழநி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்து சமய அறநிலையத்துறை நிறைவேற்ற வேண்டும் என வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Puberty Function: மஞ்சள் நீராட்டு விழாவுக்கு ஊரே மெச்சும் அளவிற்கு சீர்வரிசை கொண்டுவந்து அசத்திய தாய்மாமன்.
Educationalist Nedunchezhiyan: தமிழகத்தை உலுக்கிய B.Ed தேர்வு விவகாரம் குறித்து குமுதம் நியூஸ் 24*7க்கு பிரத்யேக பேட்டி அளித்த கல்வியாளர் நெடுஞ்செழியன்
Tirupathur Primary School Collapsing Danger: திருப்பத்தூர் – மாடப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
Sri Lankan Court Released Rameswaram Fishermen Today : இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு
B.Ed Question Paper Leak Issue : தேர்வுக்கு முன்னதாகவே B.Ed வினாத்தாள் வெளியான விவகாரம் சைபர் கிரைம் போலீசில் புகார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Highway Department Posts : நெடுஞ்சாலைத்துறையில் தற்காலிகப் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய 5 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது
Actor Vishal Speech on Sexual Harassment in Tamil Cinema : தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி. நடிகைகள் யாராவது தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் எனவும் உறுதியளித்தார்.
TN Rains Update : வங்கக்கடலில் இன்று (ஆகஸ்ட் 29) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Gutka seized in Tamilnadu: 40730 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூபாய் 7.26 கோடி அபராதம் விதித்து 2997 கடைகளுக்கு தமிழக காவல்துறை சீல் வைத்தது.
தமிழக காவல்துறையில் புதிதாக சேர்ந்துள்ள 12 ஏஎஸ்பிகளுக்கு பணியிடங்களை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Attack on container lorry driver: பேருந்திற்கு வழி விடமால் கண்டெய்னர் லாரியை குடிபோதையில் இயக்கியதாக கூறி, பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் ஆகியோர் லாரி டிரைவரை தாக்கும் வீடியோ.
IPS officers transferred:தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 28) தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடைக்கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மலையாள திரையுலகில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஹேமா கமிட்டி அளித்துள்ள அறிக்கையை அடுத்து, கேரள அரசின் நடவடிக்கைகள் குறித்து பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருப்பதால், அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதாவது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமனம் செய்யப்படலாம் எனவும் 3 சீனியர் அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு 3 புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வேகமாக பரவின.
''இதுவரை 772 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9.99 லட்சம் கோடி ஆகும். இதன்மூலம் 18.89 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மணல் கடத்தல் வழக்குகளில், இதுவரை எத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.