தமிழக மக்களே மீண்டும் பெரிய பிரச்சனை.. "இந்த முறை பலத்த அடி விழுமாம்"
Tamil Nadu Weather Update : நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Update : நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதானி விவகாரத்தில் அதிமுகவின் முக்கிய புள்ளி ஒருவரின் ஆதாரங்கள் சில பாஜக கையில் சிக்கியுள்ளதாகவும், இதனை வைத்து பாஜக புதிய கணக்கை போட்டு வருவதாகவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களின் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடலூர் ஆல்பேட்டை பகுதியில் வெள்ளம் பாதித்த இடங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக விசாரித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய மேலும் ஒரு நபரின் உடலை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 பேரின் உடல்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கந்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிவாரண உதவி வழங்கவுள்ளதாக தகவல்
தமிழ்நாட்டில் புயல் பாதிப்புப் பணிகளில் ஈடுபட காங். தொண்டர்களுக்கு ராகுல் அழைப்பு
கடலூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் கி.வெ.கணேசனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு.
சாத்தனூர் அணையின் நிலை குறித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது அமைச்சர் துரைமுருகன்
கனமழை பாதிப்பு.. நேரலையில் அண்ணாமலை கடும் சாடல்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
சென்னை போரூர் புத்தர் காலனி பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 பேரின் உடல்களை மீட்கும் பணி தீவிரம்
தமிழ்நாட்டின் புயல், மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி. வைகோ உரை
மக்களவையில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சினரும் வெளிநடப்பு செய்தனர்
சேலத்தில் மழை, வெள்ள பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இயற்கை கோரத்தின் சிசிடிவி காட்சி வெளியானது
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐஐடி குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்