K U M U D A M   N E W S
Promotional Banner

வீடியோ ஸ்டோரி

அண்ணா பல்கலை., விவகாரம்.. ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் - திமுக கூட்டணிக் கட்சிகள்

அதிமுக, காங்கிரஸ், விசிக, CPM, CPI, பாமக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விவாதம்.

சட்டப்பேரவையில் துரைமுருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

அதிமுகவினர் அமர்ந்து பேசுவது என்றால் பேசுங்கள், அல்லது வெளியே செல்லுங்கள் - துரைமுருகன்

ஈரோட்டில் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

ஆளுநருக்கு சபாநாயகர் கண்டனம்

கடமையாற்ற தவறிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் - சபாநாயகர் அப்பாவு

போராட்ட அனுமதி - கட்சி பாகுபாடு இல்லை முதலமைச்சர் விளக்கம்

போராட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் கட்சி பாகுபாடு இல்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திடீரென மிரண்ட யானை! அலறியடித்து ஓடிய மக்கள்.. Kerala-வில் பரபரப்பு

கேரள மாநிலம் மலப்புரம் திரூர் பள்ளிவாசல் திருவிழாவின்போது மிரண்ட யானை

பெண்கள் பாதுகாப்பில் திமுக அலட்சியம் காட்டுகிறது - ஆர்.பி.உதயகுமார்

பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது - ஆர்.பி.உதயகுமார்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விரைவில் தீர்ப்பு

கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

மகளிர் உரிமைத் தொகை; துணை முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு

உரிமைத் தொகை திட்டத்தில் மகளிர் புதியதாக விண்ணப்பிக்க 3 மாதத்தில் நடவடிக்கை துணை முதலமைச்சர்

மாணவி வன்கொடுமை கவன ஈர்ப்பு தீர்மானம்

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

சிறுமி வன்கொடுமை.. பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளர் ராஜி பணியிடை நீக்கம்

தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்

தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை

ஞானசேகரனின் சொத்து விவரங்கள் வெளியானது

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரனின் சொத்து விவரங்கள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: ஒருநபர் ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்துக்கான கால அவகாசம் நீட்டிப்பு

டங்ஸ்டன் போராட்டம்; 5,000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

டங்ஸ்டன் திட்டத்தை கைவிட கோரி மதுரை மேலூரில் பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் வழக்கு

சிறுமி வன்கொடுமை.. கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்

அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கில், அதிமுக 103வது வட்ட செயலாளர் சுதாகர் கட்சியில் இருந்து நீக்கம்

EPS உறவினர் வீட்டில் 2-வது நாளாக சோதனை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

மதுரையில் அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர்

மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக அந்த கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு போஸ்டர்

அரசு விடுமுறை நாட்களில் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது - மாவட்ட தேர்தல் அதிகாரி

அரசு விடுமுறை நாட்களில் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது என்பதால் ஜனவரி 10, 13, 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியும்  என மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

5 மணி நேரத்திற்கும் மேலாக ED சோதனை

திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை சோதனை

திமுக ஆர்ப்பாட்டம் - "உப்பு சப்பில்லாத காரணம்.." - அண்ணாமலை கடும் விமர்சனம்

திமுகவின் ஆர்ப்பாட்டத்துக்கு ஒரே நாளில் அனுமதி வழங்கியது எப்படி என அண்ணாமலை கேள்வி

நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் ஆஜர்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்காக டிஐஜி வருண்குமார் ஆஜர்

கார் ரேஸ் பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்.. - வீடியோ வெளியாகி வைரல்

பயிற்சியில் ஈடுபட்டபோது கார் விபத்தில் சிக்கிய நிலையில் நடிகர் அஜித்துக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை

கார் ரேஸ் பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்.. - வீடியோ வெளியாகி வைரல்

பயிற்சியில் ஈடுபட்டபோது கார் விபத்தில் சிக்கிய நிலையில் நடிகர் அஜித்துக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை

காணும் இடமெல்லாம் கூட்டம் - போலீஸ் - மதுரையில் அதிகரிக்கும் பதற்றம்

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து தமுக்கம் வந்தடைந்த பேரணி