K U M U D A M   N E W S
Promotional Banner

வீடியோ ஸ்டோரி

ஆட்டோவில் சிறுமி கடத்தல் - அண்ணாமலை கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக அண்ணாமலை குற்றச்சாட்டு.

திமுக அரசு வெட்கப்பட வேண்டும் -இபிஎஸ் கண்டனம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது - இபிஎஸ்

பிட்டர் வீட்டில் பல கோடி? காஞ்சியில் பரபரக்கும் ரெய்டு

காஞ்சிபுரத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பிட்டர் கண்ணன் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

டெல்லி தேர்தல் - குடியரசுத் தலைவர் வாக்குப்பதிவு

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாக்கு செலுத்தினார்.

ஈரோடு கி) இடைத்தேர்தல்; 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.95% வாக்குகள் பதிவு.

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனுமதி

மதுரையில் 144 தடை நிறைவடைந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனை

சாம்சங் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் |

சாம்சங் ஆலை ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

டெல்லி தேர்தல் - வாக்களித்த தலைவர்கள்

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு.

மகா கும்பமேளா பிரதமர் மோடி இன்று புனித நீராடுகிறார்

PM Modi at Maha Kumbh Mela 2025 : மகா கும்பமேளா; இன்று புனித நீராடுகிறார் பிரதமர்.

இயல்பு நிலைக்கு திரும்பும் மதுரை.. ஆனால் தொடரும் தடை

தடை முடிவுற்ற நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பிய திருப்பரங்குன்றம்.

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்

உடல் நலக்குறைவு காரணமாக தனது 86வயதில் புஷ்பலதா காலமானார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற கால்பந்து போட்டி.. நொடியில் நடந்த விபரீதம்! பதறவைக்கும் காட்சிகள்

கேரளா மாநிலம் வல்லபுழா பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது பார்வையாளர் மாடம் சரிந்து விபத்து.

ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு தொடங்கியது

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

நெல்லை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 நாள் பயணமாக நெல்லை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

டெல்லியில் சற்று நேரத்தில் தொடங்கும் வாக்குப்பதிவு

மொத்தம் 1,56,14,000 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி; 2,39,905 இளம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்கின்றனர்.

ஈரோடு கிழக்கில் மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்

ஆண் வாக்காளர்கள் 1,10,128 பேர், பெண் வாக்காளர்கள் 1,17,381 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேர் என மொத்தம் 2,27,546 வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் குவியும் இந்து அமைப்பினர்

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக வந்திருந்த இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விடுவிப்பு

ஆளுநருக்கு எதிரான வழக்கின் தேதி தள்ளிவைப்பு

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

சாணத்தால் தாக்கப்பட்ட VAO... என்ன காரணம் ?

பலத்த காயங்களுடன் விஏஓ மருத்துவமனையில் அனுமதி.

கையில் வேலுடன் போராட்டம்.. குண்டுக்கட்டாக கைது

மதுரை, திருப்பரங்குன்றம் ஆர்ச் அருகே அனுமதியின்றி கையில் வேல் ஏந்தி போராட்டம் நடத்தியவர்கள் கைது.

டிரம்ப் செய்த செயல்.. இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்

கனடா, மெக்சிகோ மீதான வரிவிதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்.

வேங்கைவயல் விவகாரம்.. மனுதாரர் வக்காலத்து பெற்றுள்ளாரா? - நீதிபதி கேள்வி

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்திற்கு செல்ல அனுமதி வழங்க கோரி வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு.

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. மோப்ப நாய் படையுடன் சோதனை

மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை.

சம்பா பயிர்கள் சேதம்..விவசாயி எடுத்த முடிவு

விவசாயி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.