K U M U D A M   N E W S
Promotional Banner

வீடியோ ஸ்டோரி

144 தடை தீவிர வாகன சோதனையில் போலீஸ்.. மதுரையில் பதற்றம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் போராட்டம் அறிவித்த நிலையில் மதுரையில் பலத்த பாதுகாப்பு.

ஆன்லைன் ரம்மி மோகம் - விபரீத முடிவில் முடிந்த சோகம்

திருவள்ளூர் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.10 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை.

ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செய்யும் செயல்

தனுஷ்கோடியில் ஆபத்தை உணராமல் கடலுக்குள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்று செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்.

வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480க்கு விற்பனை.

மீண்டும் கழிவுகளுடன் வந்த கேரள லாரி.. குமரியில் பரபரப்பு

லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதை காவல்நிலையம் கொண்டு சென்ற நிலையில், தப்பியோடிய ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் பாஜக நிர்வாகிகள் கைது

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் கைது.

பெரியார் சிலை அவமதிப்பு; வழக்குப்பதிவு

சென்னை ஜாபர்கான்பேட்டையில் பெரியார் சிலையை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட நாதக நிர்வாகி மீது வழக்குப்பதிவு.

வெற்றிமாறன், பா.ரஞ்சித்தை போக்சோவில் கைது செய்ய வேண்டும் - கொந்தளித்த அர்ஜுன் சம்பத்

"BAD GIRL திரைப்படம் ஒரு தவறான முன்னுதாரணம்"

திருப்பரங்குன்றம் விவகாரம்.. நடவடிக்கையை தீவிரப்படுத்திய காவல்துறை

திருப்பரங்குன்றத்தில் 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

சென்னையில் கடும் பனிமூட்டம்; ரயில்கள் தாமதம்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம்.

பெரியார் சிலையை அவமதித்த நாதக நிர்வாகி! போராட்டத்தில் குதித்த மதிமுகவினர்.. திடீர் பரபரப்பு

அறிஞர் அண்ணா நினைவு தினத்தை தலைவர்கள் மரியாதை

மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த கேரள வாகனங்கள்...நீதிமன்றம் போட்ட கறார் கண்டிஷன்!

மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு.

பொன்முடி வழக்கில் ஏப்.7ல் இறுதி விசாரணை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மறுஆய்வு வழக்கு.

ஜகபர் அலி வழக்கு; 5 பேருக்கு சிபிசிஐடி காவல்

5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி.

தவெக நிகழ்ச்சி - நெரிசலில் சிக்கிய அமைச்சர் கார்

திருப்பத்தூரில் தவெக நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அமைச்சர் டிஆர்பி ராஜாவின் கார்

தவெக கொடி பறக்க அனுமதி இல்லையா..? நீதிமன்றம் கொடுத்த உடனடி தீர்ப்பு

தமிழக வெற்றிக் கழக கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்.

ECR சம்பவம்; குற்றம் செய்தது யார் ? திமுக VS அதிமுக

அரசியல் அழுத்தத்தால் மாற்றிப் பேசுவதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு

நட்ட நடு சாலையில் பஞ்சாயத்து கிளார்க்கிற்கு நேர்ந்த பயங்கரம்.. நெல்லையில் பதற்றம்

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா வேப்பிலான்குளம் பஞ்சாயத்து கிளர்க் வெட்டிப் படுகொலை

“கும்பமேளாவில் உயிரிழப்பு - முழு விவரங்கள் இல்லை” - மக்களவையில் கனிமொழி எம்.பி உரை

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் திமுக எம்பி கனிமொழி உரை.

"ECR விவகாரத்தில் காவல்துறை மாற்றி மாற்றி பேசுகிறது"

அரசியல் அழுத்தத்தால் மாற்றிப் பேசுவதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு

பிப்ரவரி 10-ம் தேதி அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10-ம் தேதி அமைச்சரவை கூட்டம்

ஏடிஜிபி புகார் உண்மையில்லை -தேர்வாணையம்

தேவையான திருத்தங்களை செய்து இறுதி பட்டியலை வெளியிட உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது - தேர்வாணையம்

"காவல் நிலையத்திற்கே பாதுகாப்பற்ற நிலையா?"

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவது தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா? - இபிஎஸ்

ஜகபர் அலி வழக்கு - நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு

அதிமுக நிர்வாகி ஜகபர் கொலை வழக்கில் கைதானவர்களை காவலில் எடுக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு.

பெண் ஏடிஜிபி பகிர் புகார்.. காவல்துறை பரபரப்பு விளக்கம்

"ஏடிஜிபி கல்பான நாயக் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட தீவைப்பு சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை"