மங்களூரு வாங்கி கொள்ளை -15 கிலோ தங்கம் பறிமுதல்
வழக்கில் ஏற்கனவே 19 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கில் ஏற்கனவே 19 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரவுடி நாகேந்திரனின் சகோதரி மற்றும் சகோதரியின் கணவரிடம் போலீசார் விசாரணை.
சேலத்தில் அறக்கட்டளை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.12 கோடி பறிமுதல்.
சென்னை அரும்பாக்கத்தில் கேட்டமைன் போதைப்பொருள் விற்பனையில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.60,440க்கு விற்பனை.
சென்னை பெரம்பூர் கேரேஜ் - பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் இடையே சிக்னல் தொழில்நுட்ப கோளாறு.
ரயில் பெட்டியில் தீப்பற்றியதாக தேநீர் விற்பனையாளர் பரப்பிய வதந்தியால் 13 பேர் உயிரிழந்ததாக மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஜனவரி 16-ஆம் தேதி தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்த 20 வீடுகள் இடித்து அகற்றம்.
திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் கிடக்கும் 40டன் எடை கொண்ட பாறையை உடைத்து அகற்றும் பணி தீவிரம்.
சேலம், எடப்பாடியில் காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட பெண் பத்திரமாக மீட்பு.
சென்னை பனையூரில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
குடியரசு தினவிழா ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இதற்கான அணிவகுப்பு ஒத்திகை மெரினா காமராஜர் சாலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்ட பழனிசாமி சமீபகாலமாக ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்யிக்கு தாவி தாவி செல்ல பழகிக்கொண்டிருக்கிறார் என்று திமுக அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் நுழைவதற்கு கியூஆர் கோடுடன் கூடிய அனுமதி வழங்கும் வகையில் விசிட்டர் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் அமைக்கப்பட உள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கார் ஷோரூமில் தீ விபத்து.
மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கும். மக்களின் குரலாக களத்திலும் சட்டமன்றத்திலும் அதிமுக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி - எடப்பாடி பழனிசாமி
தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு செந்லான ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டாட்சி கோட்பாடு, சட்டமன்ற மாண்புகளை மதிக்காமல் ஆளுநர் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
மாற்று சமூக இளைஞரை மணம் முடித்ததால், பெண் வீட்டார் வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல்
ஈரோடு அக்ரஹாரம் சோதனைச் சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1.40 கோடி பறிமுதல்
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் அனிதா ஓம் ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்