K U M U D A M   N E W S
Advertisement

அரசியல்

RS Bharathi : மணிப்பூர், குஜராத்தை விட தமிழகத்தில் குற்றங்கள் பெரிதாக நடக்கவில்லை.. சொல்கிறார் ஆர்.எஸ்.பாரதி

RS Bharathi : மணிப்பூர் உத்திரபிரதேசம் குஜராத் மாநிலத்தில் உள்ள சம்பவங்களை விட, தமிழகத்தில் பெரிதாக ஒன்று குற்றசம்பவங்கள் நடக்கவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

'எதற்கெடுத்தாலும் ஆர்.எஸ்.எஸ்.ஸை குறை சொல்வதா?'.. தமிழிசை பரபரப்பு பேச்சு!

''பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுக்காமல் நிகழ்ச்சி நடந்ததா? பள்ளிக்கல்வித்துறை, தலைமை ஆசிரியரை பலி ஆடாக ஆக்குவதற்கு பதிலாக அமைச்சர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வது பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல'' என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

விஜய், சீமான் கூட்டணி நிச்சயம் எடுபடாது - மல்லை சத்யா Exclusive

'காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இனி எப்போதும் இல்லை'.. அமித்ஷா திட்டவட்டம்.. தேர்தல் அறிக்கை வெளியீடு!

''ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இனி எப்போதும் வழங்கப்படாது. 'சட்டப்பிரிவு 370'ஐ மீண்டும் கொண்டு வர நாங்கள் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டோம். ஏனெனில் சிறப்பு அந்தஸ்து ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் கைகளில் கற்கள், ஆயுதங்கள் கொடுத்து அவர்களை வன்முறைக்கு இழுத்துச் சென்றது'' என்று அமித்ஷா கூறியுள்ளார்.

வக்பு வாரிய சட்ட திருத்தம் கண்டிப்பாக நிறைவேறும் - எச்.ராஜா திட்டவட்டம்

வக்பு வாரிய சட்ட திருத்தம் கண்டிப்பாக நிறைவேறும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஆ.ராசா

ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவற்றை புறந்தள்ள வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

Vijaya Prabhakaran : விஜயபிரபாகரன் தாக்கல் செய்த வழக்கு! அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங். எம்பி மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்து விஜயபிரபாகரன் தொடர்ந்த வழக்கில், மாணிக்கம் தாகூர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆயுள் முழுக்க ஜெயில் தானா? செந்தில்பாலாஜிக்கு துரோகம் இழைத்ததா திமுக..? முக்கிய புள்ளி சொல்வது என்ன?

Senthilbalaji Bail Issues: செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் என்ன சிக்கல்? திமுக அவரை கைவிட்டுவிட்டதா? கடைசிவரை அவர் சிறைவாழ்க்கைத்தான் வாழ வேண்டுமா? என்பது குறித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆலோசகராக பணியாற்றிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

முக்கிய தலைகளுடன் மறைமுக பேச்சுவார்த்தை? அடுத்தக்கட்டத்திற்கு தயாரான த.வெ.க... விஜய் போடும் மாஸ்டர் பிளான்!

TVK Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சியில் வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கணக்கு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். 

Jayakumar First Exclusive Interview : அதிமுகவின் பலவீனம் எடப்பாடியா? - டி. ஜெயக்குமார் பிரத்தியேக நேர்காணல்

ADMK Ex Minister Jayakumar First Exclusive Interview : குமுதம் செய்திகளுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம்  தலைமை செய்தியாளர் சிவா நடத்திய சிறப்பு நேர்காணல்.