K U M U D A M   N E W S

#JUSTIN : சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற கைதி

சென்னை அடுத்த பூந்தமல்லி கிளைச் சிறையில் எறும்பு மருந்து குடித்து ஷாகிர் என்ற கைதி தற்கொலை முயற்சி. சுய நினைவை இழந்த ஷாகிரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்த சிறைக் காவலர்கள்

#JUSTIN : கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து

சென்னை ராமாபுரத்தில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு. கார் ஒன்று தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்

காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் - ஆர்.டி.ஓ விசாரணை

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள காக்கா தோப்பு பாலாஜியின் உடலை பார்வையிட்டு ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டார்.

ஜம்மு - காஷ்மீர் முதற்கட்டத் தேர்தல்: 61.13 சதவீத வாக்குகள் பதிவு

ஜம்மு காஷ்மீரில் அமைதியாக நடந்து முடிந்த முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் 61 புள்ளி 13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் முன்னாள் அமைச்சர்.. ஊழல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை

536 கோடி ரூபாய் மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 10 சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 19-09-2024

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 19-09-2024

கஞ்சா போதையில் கருகிய குடிசைகள்.... தத்தளிக்கும் குடும்பம்... கரம் கொடுக்குமா அரசு?’

கஞ்சா போதையில் கருகிய குடிசைகள்.... தத்தளிக்கும் குடும்பம்... கரம் கொடுக்குமா அரசு?’

பார்ட் டைமாக செல்போன் திருட்டு... வடமாநில நபர்களுக்கு கைவிலங்கு!

பார்ட் டைமாக செல்போன் திருட்டு... வடமாநில நபர்களுக்கு கைவிலங்கு!

#breakingnews || சிவகங்கையில் இரட்டை கொலை

சிவகங்கையில் இரட்டை கொலை

'மண் எடுத்தா கொலை விழும்” மிரட்டும் திமுக நிர்வாகி... மிரளும் விவசாயிகள்!

'மண் எடுத்தா கொலை விழும்” மிரட்டும் திமுக நிர்வாகி... மிரளும் விவசாயிகள்!

Kakkathoppu Balaji : தலைநகரில் 2-வது என்கவுன்டர்...வீழ்த்தப்பட்ட காக்காதோப்பு பாலாஜி!

தலைநகரில் 2-வது என்கவுன்டர்...வீழ்த்தப்பட்ட காக்காதோப்பு பாலாஜி!

Sir படத்துக்கு நான் எதுவுமே பண்ணல எல்லா Credits-ம் Director-க்கு தான் - வெற்றிமாறன்

Sir படத்துக்கு நான் எதுவுமே பண்ணல எல்லா Credits-ம் Director-க்கு தான் - வெற்றிமாறன்

தமிழிசை VS திருமா | விமர்சனமும் - பதிலும்.. முற்றிய வார்த்தைப்போர்..!

தமிழிசை VS திருமா | விமர்சனமும் - பதிலும்.. முற்றிய வார்த்தைப்போர்..!

யார் இந்த ரவுடி காக்கா தோப்பு பாலாஜி ? - பின்னணி என்ன ?

யார் இந்த ரவுடி காக்கா தோப்பு பாலாஜி ? - பின்னணி என்ன ?

Kakka Thoppu Balaji | காக்கா தோப்பு பாலாஜி உடல் - பிரேத பரிசோதனையில் சிக்கல்..?

காக்கா தோப்பு பாலாஜி உடல் - பிரேத பரிசோதனையில் சிக்கல்..?

#BREAKING | எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

#BREAKING || விழுப்புரத்தில் அதிமுக போராட்டம் நடத்த அனுமதி

விழுப்புரத்தில் அதிமுக போராட்டம் நடத்த அனுமதி

#BREAKING || அக்.1-ல் செந்தில் பாலாஜி ஆஜராக உத்தரவு

செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

#JUSTIN || மாஞ்சோலை விவகாரம் - நேரில் வந்த அதிகாரிகள்

மாஞ்சோலை விவகாரம் - நேரில் வந்த அதிகாரிகள்

சூப்பர் வுமன்... ஃபுட் போட்டோகிராபியில் கலக்கும் சர்மிளா!

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும்கூட அதிகளவில் போட்டோகிராஃபியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல வகையான போட்டோகிராஃபி இருக்கும்போது தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பது ஃபுட் போட்டோகிராஃபி.

கொத்துக் கொத்தாய் முடி கொட்டுகிறதா? - இதையெல்லாம் செய்யுங்கள் 

முடி உதிர்வு என்பது பலரும் எதிர்கொள்ளும் பிரச்னையாக இருக்கிறது. இயற்கையான முறையில் முடி உதிர்வுக்கான தீர்வுகள் பற்றிப் பார்க்கலாம்.

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. இயக்குநர் அமீர் தலையில் விழுந்த இடி

ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்பட 12 பேர் மீது 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை  தாக்கல் செய்துள்ளது 

NLC தொழிலாளர்கள் போராட்டத்தில் தள்ளுமுள்ளு...

நெய்வேலி கியூ பாலத்தில் இருந்து சுரங்க நிர்வாக அலுவலகத்திற்கு பேரணி சென்று தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது 

செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அக்டோபர் 1ம் தேதி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளியானது வேட்டையன் படத்தின் புதிய அப்டேட்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்து வருகின்றது. முன்னதாக ரித்திகா சிங், துஷாரா விஜயன் கதாபாத்திரத்தின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ராணா டகுபதி நட்ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது