வீடியோ ஸ்டோரி
வெளியானது வேட்டையன் படத்தின் புதிய அப்டேட்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்து வருகின்றது. முன்னதாக ரித்திகா சிங், துஷாரா விஜயன் கதாபாத்திரத்தின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ராணா டகுபதி நட்ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது