மாணவியை ஆபாசமாக பேசி தாக்கியதாக அதிமுக நிர்வாகி கைது
சென்னை மெரினா நொச்சி நகரில் சட்டப்படிப்பு மாணவியை ஆபாசமாக பேசி தாக்கியதாக அதிமுக நிர்வாகி கைது
சென்னை மெரினா நொச்சி நகரில் சட்டப்படிப்பு மாணவியை ஆபாசமாக பேசி தாக்கியதாக அதிமுக நிர்வாகி கைது
மத்திய பட்ஜெட் கூட்டாச்சியின் மீதான அப்பட்டமான தாக்குதல். மத்திய அரசு மாநிலங்களின் வளர்ச்சியை விட தேர்தல் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவுற்ற நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய், கொள்கைத் தலைவர்கள் சிலையை திறைந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
சிறையில் உள்ள 15 கைதிகளிடம் சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை
குடியுரிமை திருத்தச் சட்டம், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு வரை மக்கள் பிரச்னைகளை மையமாக வைத்தே அரசியல் செய்கிறோம் - விஜய்
கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி
தலைமறைவாக இருந்தவரை கைது செய்ததாக போலீஸ் தகவல்
12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு
"மத்திய பட்ஜெட்டில் தமிழ் நாட்டிற்குஒரு அறிவிப்பும் இல்லை"
கவுண்டம்பாளையம் காவல்நிலையத்தில் வைத்து தீக்குளித்த சேகர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
கழக வேட்பாளரை எதிர்க்க முடியாமலும், பொதுமக்களைச் சந்திக்கும் வலிமையில்லாமலும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான பட்ஜெட்- சண்முகம்
பட்ஜெட் மூலம் துப்பாக்கி தோட்டாக்களால் ஏற்பட்ட காயங்களுக்கு பேண்டேஜ் போடப்பட்டுள்ளது - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
இந்தியாவின் வளர்ச்சியை முன்னிறுத்தும் சிறப்பான பட்ஜெட்.
மக்கள் மத்தியில் அவர்களுக்கெனத் தனிப்பெரும் மரியாதையை மக்கள் பணிகள் மூலம் உருவாக்குவதே எப்போதும் நமது இலக்காக இருக்கும் என்றும் அந்த இலக்கின் முதல் படிதான் வருகிற 2026 தேர்தல் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
"திமுக கொடியை பயன்படுத்தும் சட்ட விரோத நபர்கள்"
"மத்திய பட்ஜெட் - வளர்ச்சிக்கான உந்துசக்தி"
"நான் சொல்வது தவறாக இருந்தால் என் மீது வழக்கு போடலாம்"
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டங்களும் அறிக்கவில்லை. இதனையடுத்து பட்ஜெட் என்றாலே, மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பட்ஜெட் ஒட்டுமொத்த கிராம பொருளாதாரத்திலும் புதிய புரட்சிக்கு அடிப்படையாக மாறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேர்தல் களமான பீகாருக்கு, மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், பட்ஜெட் உரையின் நடுவே, திருக்குறளை மட்டும் வாசித்து அதன் பொருள் கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை.
ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் தொடர்பான அறிவிப்புகளையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புற்றுநோய், இன்னும் பிற அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு.