வீடியோ ஸ்டோரி

கழிவறையில் இறந்து கிடந்த ஆயுள் தண்டனை கைதி.. கோவை மத்திய சிறையில் பரபரப்பு

சிறையில் உள்ள 15 கைதிகளிடம் சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஏசுதாஸ், கடந்த 27ம் தேதி கழிவறையில் இறந்து கிடந்த விவகாரம்.

கொலை செய்தவர்களை கைது செய்ததும் மர்ம மரண வழக்கை, கொலை வழக்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் விளக்கம்.