K U M U D A M   N E W S

பல்லுயிர் பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிட்ட சென்னை மாநகராட்சி

சென்னை பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பல்லுயிர் பூங்கா அமைக்கும் திட்டம் வாபஸ்

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி.. மாநிலங்களவை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது

எதிர்க்கட்சிகள் கடும் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு | Lok Sabha Adjourned

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

Priyanka Gandhi sworn in as MP | எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி

கேரள மாநிலம் வயநாடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. இன்று விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சொந்த வாழ்க்கை பயணத்தை எதிரொலிக்கும் முஃபாசா.. ஷாருக்கான் நெகிழ்ச்சி

தனக்கு உரிய தலைமையிடத்தை அடைவதற்காக முஃபாசா மேற்கொள்ளும் சவால்கள் தன் வாழ்க்கை பயணத்தை பிரதிபலிப்பதாக உள்ளதாக நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

சீறி எழும் அலைகள்.. படகுகள் நிறுத்திவைப்பு

மீன்பிடிக்கச் செல்லாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை

சதுரகிரி கோயில் பக்தர்கள் ஏமாற்றம்... முறையான தகவல் இல்லை என குற்றச்சாட்டு!

கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கியது குறித்து சரியான தகவல் வெளியிடவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

அடுத்த 2 நாட்களுக்கு ஆட்டம் காட்ட போகும் மழை

நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை மற்றும் அதன் புறநகரில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்

லஞ்ச அதிகாரிக்கு பதவி.. வலுக்கும் கண்டனம்

ஜஹாங்கீர் பாஷாவை உடனடியாக கைது செய்து, அவரை பணியிடை நீக்கம் செய்ய அன்புமணி வலியுறுத்தல்.

பாம்பன் பாலத்தில் அதிர்ச்சி... என்ன நடந்தது?

பாம்பன் புதிய பாலம் நல்ல நிலையில் உள்ளதாக, பாலத்தை கட்டிய நிறுவனத்தின் செயற்பொறியாளர் சரவணன் விளக்கம்.

டெல்டா மக்களே உஷார்! அடித்து நொறுக்க போகும் மழை

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

புதிய அறிவிப்பை வெளியிட்ட ஹோண்டா நிறுவனம்.. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

சிங்கப்பெருமாள் கோவிலில் அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் அதிவிமரிசையாக நடைபெற்றது.

மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை.. திறனாய்வு தேர்வு தேதி அறிவிப்பு

ஊரகப் பகுதியில் உள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்படும் முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ஜனவரி 25-ஆம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.

Sri Lanka Weather Update : இலங்கை கிளிநொச்சியில் இரக்கம் காட்டாத மழை

இலங்கையை புரட்டிப்போட்ட கனமழை... கிளிநொச்சியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

ஆசை வார்த்தையும் 6 லட்சமும்.. கழட்டிவிட்ட காதலன்! சீரியல் நடிகைக்கு நடந்த சோகம்

ஆசை வார்த்தையும் 6 லட்சமும்.. கழட்டிவிட்ட காதலன்! சீரியல் நடிகைக்கு நடந்த சோகம்

Giant Waves in Chennai Beach | சென்னை கடற்கரைகளில் சீறி பாய்ந்து வரும் ராட்சத அலைகள்

பட்டினப்பாக்கம், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது.

ஆட்டம் காட்டக் காத்திருக்கும் ஃபெங்கல் புயல்... தயார் நிலையில் காவல்துறையினர்!

ஃபெங்கல் புயலை எதிர்கொள்ளும் வகையில் சென்னை காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதாக உதவி ஆணையர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

Fengal Cyclone : பொங்கி எழும் அலைகள்.. மீனவர்கள் செய்த முதல் செயல்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக கடலூர் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்

Fengal Cyclone : நகரத் தொடங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சில மணி நேரமாக ஒரே இடத்தில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரத் தொடங்கியது

DMK vs PMK: "அரசியல் ஞானம்.." - முற்றும் வார்த்தைப்போர்

திமுக - பாமக கட்சியினர் இடையே முற்றும் வார்த்தைப்போர்

நாகையில் 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நாகையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

IT Raid in Chennai: 24 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த ஐ.டி ரெய்டு நிறைவு

சென்னையில் டிரான்ஸ் குளோபல் பவர் லிமிடெட் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு

Cuddalorre Fishermen Rescue: சிக்கிய கடலூர் மீனவர்கள்.. மீட்பதில் புது சிக்கல்

மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்ற மீன்வளத்துறையின் எச்சரிக்கையையும் மீறிச் சென்ற மீனவர்கள் சிக்கினர்