Headlines Now | 11 AM Headline | 09 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
Headlines Now | 11 AM Headline | 09 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
Headlines Now | 11 AM Headline | 09 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
தமிழரான ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தடுத்து நிறுத்திய திமுகவுக்கு, பாஜகவை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ குணசேகரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவினைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சசிகலா ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
தவெக நிகழ்ச்சியில் திமுக அமைச்சருக்கு மரியாதை #tvk #dmk #evvelu #vijay #kumudamnews
பிரபல தனியார் வங்கி பெயரில் நாடு முழுவதும் சைபர் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல், தென்னிந்தியாவில் மட்டும் ரூ.50 கோடி அளவில் மோசடி செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
திமுக நிர்வாகி வீட்டின் முன் பெட்ரோல் குண்டுவீச்சு... போலீசார் தீவிர விசாரணை | Dindigul | DMK Member
ஓட்டுநரை தாக்கிய பேருந்து நிலைய உதவி மேலாளர் சஸ்பெண்ட் | Arapalayam Bus Stand | Madurai Bus Driver
ஓடும் ரயிலில் இருந்து விழுந்த நபர்கள்.. பரிதாப பலி | Mumbai | Train Accident | Maharashtra Accident
படுகர் நடனம் ஆடி மகிந்த ஆ.ராசா... வைரலாகும் வீடியோ #Nilgiris #ARasa #DMK #TNGovt #KumudamNews
தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு விலையில்லா தனி வீட்டு மனை பட்டா வழங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என ஆ.ராசா புகழாரம்
புதுமணத்தம்பதியினர் மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியை போலீசார் தேடி வந்த நிலையில், சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவலால் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியே கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Arapalayam Bus Stand | அரசு பேருந்து ஓட்டுநர் மீது மேலாளர் தாக்குதல்?.. வைரலாகும் வீடியோ | Madurai
நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
TN District News Today: மாவட்ட செய்திகள் | 09 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
Gold Rate Today | எகிறும் என எதிர்பார்ப்பு மத்தியில் குறைந்த தங்கம் விலை | Gold Price Hike | Sensex
பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ம.க-வோ, அ.தி.மு.க-வோ இதுதான் அவர்களுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்ற முயன்ற கும்பல்.. கைது செய்த போலீஸ் | Coimbatore | TNPolice | Currency
"கொலைகளை தடுக்க திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?" - EPS | MK Stalin | Sivagiri | Palladam | ADMK
காலையிலேயே கள்ளச் சந்தையில் மது விற்பனை ஜோர்.. | TASMAC Liquor | TN Police | Viruthachalam Bus Stand
Headlines Now | 9 AM Headline | 09 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
குளித்தலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு ரயிலில் ஏற முயன்றபோது, ரயில் புறப்பட்டதால் தண்டவாளத்தில் தவறி வீழ்ந்து இரு கால்களையும் இழந்துள்ளார்.
Kilambakkam Traffic: சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. கடும் போக்குவரத்து நெரிசல்
Archakar Thiagarajan Arrest | பெண்ணிடம் அத்துமீறிய அர்ச்சகர்.. போலீசாரால் அதிரடி கைது | Ambur Temple
வைகாசி விசாக திருவிழா 2025.. திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வருகை தந்த முருகப்பெருமான் பக்தர்கள்
செய்யாறு அருகே தடுப்புகளை மோதிவிட்டு அதிவேகமாக சென்ற காரை போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர். ஓட்டுநர் மதுபோதையில் காரை இயக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.