திருப்பதி கோயிலில் லட்டு வாங்க ஆதார் கட்டாயம்.. தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!
திருப்பதி என்று சொன்னாலே உடனே நமது நினைவுக்கு வருவது லட்டு. நமது உறவினர்கள், நண்பர்கள் யாரும் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு வந்தால், நாம் முதலில் கேட்பது லட்டு எங்கே? என்றுதான். தனித்துவ சுவை கொண்ட திருப்பதி லட்டுகள் பக்தர்களிடம் மிகவும் செல்வாக்கு பெற்று விளங்குகின்றன.
LIVE 24 X 7