மேஷம்
எண்ணம்போல ஏற்றம் வரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்கு எதிர்பாராத பதவி, ஊதிய உயர்வுகள் வரலாம். இல்லத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடிவரும். பெற்றோருடன் தர்க்கம் தவிருங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி உருவாகும். அரசு, அரசியல் துறையினருக்கு ஆதரவு அதிகரிக்கும். கலைத்துறையினர் திறமை பேசப்படும். வாகனத்தில் நிதானம் முக்கியம். தலைவலி, தூக்கமின்மை உபாதை வரலாம். சுதர்சனர் வழிபாடு, சுபிட்சம் சேர்க்கும்.
ரிஷபம்
திறமைக்கு ஏற்ற பெருமைகள் வரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கைகூடி வரும். மூன்றாம் நபர் குறைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாரிசுகளால் பெருமை உண்டு. வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும் அரசு, அரசியலில் உள்ளோர்க்கு வாக்கில் நிதானம் தேவை. கலைத்துறையினர் திறமைக்கு ஏற்ப வாய்ப்பு வரும். வாகனப்பழுதில் அலட்சியம் வேண்டாம். அடிவயிறு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு, துளிர்க்கச் செய்யும்.
மிதுனம்
நாவடக்கம் இருந்தால், நல்லவை நடக்கும் காலகட்டம். பணியிடத்தில் வீண் ரோஷம் தவிருங்கள். யாரிடமும் கர்வம் வேண்டாம். பணத்தை கவனமாகக் கையாளுங்கள். குடும்பத்தில் சுமுகச் சூழல் நிலவும். உறவுகளிடம் குதர்க்கம் வேண்டாம். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடி வரும். பூர்வீக சொத்தில் விட்டுக்கொடுங்கள். செய்யும் தொழிலில் உழைப்பே உயர்வு தரும். அரசு, அரசியல் சார்ந்தோர் அமைதிகாப்பதே நல்லது. கலைத்துறையினர் சகவாச தோஷத்தை உடனே உதறுங்கள். இரவுப் பயணம் தவிர்ப்பது நல்லது. நரம்பு, எலும்பு உபாதைகள் வரலாம். ரங்கநாதர் வழிபாடு, ரம்யமாக்கும்.
கடகம்
கட்டம். பணியிடத்தில் உங்கள் 215 நல்லவை அதிகரிக்கும் கால திறமை பேசப்படும். சிலருக்கு பதவி, பாராட்டுகளும் கிட்டும். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். விடுபட்டிருந்த தொகைகள் கைக்கு வந்து சேரும். புதிய கடன்களைத் தவிருங்கள். சிலருக்கு பாரம்பரிய சொத்து ஆதாயம் தரும். செய்யும் தொழிலில் ஏற்றம் ஏற்படும். அரசு, அரசியல் துறையினர் பொது இடங்களில் கவனமாக இருங்கள். கலைத் துறையினருக்கு வாய்ப்பு வாசல் திறக்கும். பயணத்தில் வேகம் வேண்டாம். தூக்கமின்மை, அல்சர் உபாதை வரலாம். குலதெய்வ வழிபாடு, குன்றா நன்மை தரும்.
சிம்மம்
நிதானமாகச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் அமைதியாக இருப்பதே நல்லது. இருப்பதை விடுவதற்கு இது உகந்த நேரம் அல்ல. குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். வார்த்தைகளால் அதனை உடைக்க வேண்டாம். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். தரல், பெறலில் நிதானம் தேவை. செய்யும் தொழிலில் சோம்பல் அறவே கூடாது. அரசு, அரசியலில் உள்ளோர் புதிய நபர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். கலைத்துறையினருக்கு முயற்சிகள் பலிதமாகும். கண், பல் உபாதைகள் வரலாம். சிவன், பார்வதி வழிபாடு, சிறப்பு சேர்க்கும்.
கன்னி
உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிடைக்கக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிட்டுச் செயல்படுங்கள். பொறுப்புகளில் வீண் டென்ஷன் தவிருங்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். உங்கள் மதிப்பு உயரும். வாழ்க்கைத் துணையுடன் அன்னியோன்னியம் ஏற்படும். சூடான பொருள்களை கவனமாகக் கையாளுங்கள். செய்யும் தொழிலில் புதிய முதலீடு வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவுக் காற்று வீசும். கலைத்துறையினர் வெளியூர், வெளிநாடு செல்ல யோகம் உண்டு. அலர்ஜி, நரம்பு உபாதைகள் வரலாம். இஷ்டமகான் வழிபாடு, இனிமை சேர்க்கும்.
விருச்சிகம்
திறமை பளிச்சிடும் காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த பெருமைகள் கைகூடி வரும். சிலருக்கு உயர்வுடன் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. வீட்டில் விடியல் வெளிச்சம் பரவத்தொடங்கும். உறவுகள் வருகையால் ஆதாயம் ஏற்படும். வாரிசுகள் மனம்போல சுபகாரியங்கள் கைகூடும். பெற்றோர் உடல்நலம் சீராகும். செய்யும் தொழிலில் நேரடி கவனம் தேவை. அரசு, அரசியலில் உள்ளோர் கர்வம் தவிர்ப்பது நல்லது. கலை, படைப்புத் துறையினர்க்கு வாய்ப்புகள் வரத்தொடங்கும். வாகனத்தில் நிதானம் முக்கியம். சுளுக்கு, அஜீரண உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு, நலம் சேர்க்கும்.
துலாம்
முயற்சிகள் பலனளிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். குடும்பத்தில் சீரான போக்கு நிலவும். பலகாலக் கனவுகள் பலிதமாகத் தொடங்கும். விடுபட்டிருந்த தெய்வ வழிபாடுகள் கைகூடி வரும். வாரிசுகளால் பெருமை சேரும். ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் சீரான போக்கு நிலவும். அரசு, அரசியலில் உள்ளோர் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. கலைத் துறையினர் எதிர்பால் நட்பில் எல்லை வகுத்திடுங்கள். பயணத்தில் உடைமைகள் பத்திரம். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு, பசுமை சேர்க்கும்.
தனுசு
சிந்தித்துச் செயல்பட்டால், சிறப்புகள் சேரக்கூடிய காலகட்டம். பணி யிடத்தில் வீண் ரோஷம் வேண்டாம். பொறுப்புகளில் திட்டமிடல் முக்கியம். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். தேவையற்ற தர்க்கம் யாருடனும் வேண்டாம். சுப நிகழ்வுகளில் ஆடம்பரம் தவிருங்கள். கடன்களை நேரடியாகப் பைசல் செய்யுங்கள். செய்யும் தொழிலில் லாபம் வரத்தொடங்கும். அரசு, அரசியலில் உள்ளோர், யாருக்கும் வாக்குறுதிகள் தரவேண்டாம். கலை, படைப்புத் துறையினர் படைப்பு ரகசியத்தை யாரிடமும் பகிர வேண்டாம். தொலைதூரப் பயணப் பாதையில் ஓய்வு அவசியம். அடிவயிறு, கழுத்து உபாதைகள் வரலாம். அங்காளம்மன் வழிபாடு, ஆனந்தம் சேர்க்கும்.
மகரம்
உன்னதமான சூழல் உருவாகும் காலகட்டம். அலுவலகத்தில் அனுகூலக் காற்று வீசும். பதவி, பாராட்டுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். உங்கள் வாக்கின் மதிப்பு அதிகரிக்கும். உறவுகளிடையே அன்னியோன்னியம் உருவாகும். வாரிசுகள் வாழ்வில் பெருமை சேரும். கடன்கள் பைசலாகும். செய்யும் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு மேலிடத்தின் பாராட்டு கிட்டும். கலை, படைப்புத் துறையினர் வீண் ரோஷம் தவிர்ப்பது நல்லது. பயணத்தில் நிதானம் முக்கியம். தொடைப்பகுதி, இடுப்பு உபாதைகள் வரலாம். மாருதி வழிபாடு, மங்களங்கள் சேர்க்கும்.
கும்பம்
மன பயங்கள் நீங்கி, நிம்மதி நிறையக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கைகூடி மகிழ்ச்சி தரும். இல்லத்தில் சீரான போக்கு நிலவும். தம்பதியர் இடையே அன்னியோன்னியம் ஏற்படும். வாரிசுகள் வளர்ச்சி மகிழ்ச்சி தரும். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். செய்யும் தொழிலில் சோம்பலில்லா உழைப்பு அவசியம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு நாவடக்கம் தேவை. கலைஞர்கள் சகவாச தோஷத்தை விலக்குவது முக்கியம். வாகனத்தில் வேகம் வேண்டாம். பித்த அதிகரிப்பு, தலைவலி உபாதைகள் வரலாம். ஆனைமுகன் வழிபாடு, ஆனந்தம் சேர்க்கும்.
மீனம்
அமைதியாகச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் அடக்கமே நல்லது. பொறுப்புகளை திட்டமிட்டுச் செய்யுங்கள். கூரான பொருள்களில் அலட்சியம் வேண்டாம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தரல், பெறலில் நிதானம் தேவை. விலை உயர்ந்த பொருள்களை பத்திரமாக வையுங்கள். பிறமொழி மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். செய்யும் தொழிலில் திட்டமிடல் முக்கியம். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் அகலக்கால் வைக்க வேண்டாம். கலை, படைப்புத் துறையினரின் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். வாகனப் பழுதினை உடனுக்குடன் சீர் செய்யுங்கள். முதுகு, அடிவயிறு உபாதைகள் வரலாம். முருகன் வழிபாடு, முன்னேற்றம் தரும்.

LIVE 24 X 7