மேஷம் :
இன்று அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்த்து, சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல்நலத்தில் சிறிய கவனக்குறைவும் சோர்வை ஏற்படுத்தலாம் என்பதால் உணவு மற்றும் ஓய்வில் கவனம் செலுத்துங்கள். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வர வாய்ப்பு உள்ளது. தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே புரிதலும் அன்பும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் முக்கிய முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும்.
ரிஷபம் :
இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உடல் நிலையில் செரிமானம் தொடர்பான சிறிய தொந்தரவுகள் ஏற்படலாம்; கவனமாக இருக்கவும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த இறைவழிபாடு அல்லது பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்கள் தொடர்பாக சில எதிர்பாராத செலவுகள் வரலாம். வியாபாரத்தில் பிற்பகலுக்குப் பிறகு பணியாளர்கள் சார்ந்த சில சிக்கல்கள் ஏற்படலாம். சக வியாபாரிகளுடன் பொறுமையாக அணுகுவது நல்லது.
மிதுனம் :
புதிய முயற்சிகளை தொடங்குவதற்கு சாதகமான நாள். எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சகோதரர்கள் தொடர்பாக சில செலவுகள் ஏற்படலாம். தாய்வழி உறவினர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். பிற்பகலுக்குப் பிறகு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் மூலம் சிறிய மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை சீராக இருந்து லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
கடகம் :
இன்று தொடங்கும் பணிகள் வெற்றிகரமாக முடியும். புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் சில செலவுகள் ஏற்படலாம். புதிய நண்பர்களின் அறிமுகம் எதிர்காலத்தில் பயனுள்ளதாக அமையும். அவர்களின் மூலம் சில நல்ல வாய்ப்புகளும் கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் வழக்கமான வளர்ச்சி தொடரும். சக வியாபாரிகளின் மூலம் எதிர்பாராத ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
சிம்மம் :
இன்று புதிய முயற்சிகளில் அதிக அவசரம் காட்டாமல் இருப்பது நல்லது. வழக்கமான வேலைகளிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பேசுவதில் பொறுமையை கடைப்பிடிக்கவும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை நாடி வரலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவு சாதகமாக இருக்கும்.
கன்னி :
குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும் நாள். கணவன் - மனைவி இடையே நல்ல புரிதல் ஏற்பட்டு மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு உங்கள் முயற்சிகளுக்கு பலமாக இருக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு திடீர் பணவரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாலையில் குடும்ப பெரியவர்களுடன் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம் வழக்கமான நிலையில் சிறப்பாக நடைபெறும்.
துலாம் :
இன்று பொறுமையும் நிதானமும் அவசியமான நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு நிதி நெருக்கடி உருவாகலாம். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை கவனிக்க வேண்டிய சூழல் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் உதவி மற்றும் ஆதரவு மனதிற்கு ஆறுதலை தரும். தொழில் மற்றும் வியாபாரம் சீராக நடைபெறும். பணியாளர்கள் தொடர்பாக சில கூடுதல் செலவுகள் ஏற்படலாம். செலவுகளை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
விருச்சிகம் :
நீங்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். குடும்பத்தினர் உங்கள் கருத்துகளுக்கும் ஆலோசனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்கள் மூலம் எதிர்பாராத பணவரவு கிடைக்கலாம். அதே நேரத்தில் சில செலவுகளும் வர வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் சிறிய சவால்கள் இருந்தாலும் சமாளித்து முன்னேறுவீர்கள்.
தனுசு :
இன்று உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய விஷயங்களில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வது நல்ல பலனை தரும். பிற்பகலுக்குப் பிறகு பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கலாம். சிலருக்கு குலதெய்வ வழிபாடு அல்லது ஆன்மிகப் பணிகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களை அன்புடன் அணுகி வேலை வாங்குவது நல்லது.
மகரம் :
இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் நாள். தாயின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். இளைய சகோதரர்கள் தொடர்பாக சில செலவுகள் ஏற்படலாம். மற்றவர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் வந்தாலும் பொறுமையுடன் கையாளவும். உடல்நலத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாக இருந்தாலும், திட்டமிட்டு செயல்பட்டால் முன்னேற்றம் கிடைக்கும்.
கும்பம் :
மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். முக்கியமான முடிவுகளை எடுக்க ஏற்ற சூழல் அமையும். கணவன் - மனைவி இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். தாயின் ஆசைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
மீனம் :
புதிய முயற்சிகளை பிற்பகலுக்குப் பிறகு தொடங்குவது சிறப்பான பலனை தரும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை புரிந்து செயல்படுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு கிடைக்கும். மாலை நேரத்தில் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கலாம். இளைய சகோதரர்கள் தொடர்பாக சில மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் வருமானமும் எதிர்பார்த்த அளவில் இருக்கும்.

LIVE 24 X 7