மேஷம் முதல் மீனம்: வரவிருக்கும் நாட்கள் எப்படி? ஷெல்வியின் ராசி பலன் கணிப்பு!
மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (19.8.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

இந்த பிரத்யேக பலன்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும்னு இல்லாம, உங்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமே எந்த நாள் எப்படி அமையும்னு சட்டுன்னு தெரிஞ்சுக்க வழிகாட்டியா இருக்கும். அவ்வப்போதைய கோள்சார அமைப்புக்கு ஏற்ப இந்தப் பலன்கள் அதிகமாகவோ சற்றே குறைவாகவோ மாறலாம்.

ஒவ்வொரு நாளும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரகங்களின் நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, 12 ராசிகளுக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் அமைகின்றன.