K U M U D A M   N E W S

Author : Christon mano

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,00,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

"அனிருத்துக்கு கிடைக்கும் வாய்ப்பு, எனக்கு இல்லை"- இசையமைப்பாளர் தமன் ஆதங்கம்!

"அனிருத்துக்கு தெலுங்கில் எளிதில் படம் கிடைப்பது போல், தனக்குத் தமிழில் வாய்ப்புகள் கிடைப்பது மிகக் கடினம்" என்று இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கோயிலுக்குள் நடந்த கொடூர சம்பவம்.. பெண் கைது!

டெல்லியில் உள்ள ஒரு கோயிலில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"அன்புமணிக்கு அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்தாதே நான்தான்"- அடித்துச் சொல்லும் ஜி.கே. மணி!

அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி தர ராமதாஸ் சம்மதிக்கவில்லை. நான் அன்புமணிக்கு ரெகமண்ட் செய்து வாங்கி கொடுத்தேன் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

"காதுக்குள் ஏதோ சத்தம் கேட்கிறது": கடிதம் எழுதி வைத்து ஐ.டி. ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னையில் ஐ.டி. ஊழியர் ஒருவர் "தன் காதுக்குள் யாரோ அழைப்பது போல் ஒலி கேட்டுக் கொண்டே இருப்பதாக" கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Assembly Election 2026: தேர்தல் பணிகளை முடுக்கிவிட்ட அதிமுக.. இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று முதல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்குகிறது.

1 லட்சம் ரூபாயை நெருக்கும் தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது.

திருவனந்தபுரம் வெற்றி கேரள அரசியலில் திருப்புமுனை- பிரதமர் மோடி பெருமிதம்!

திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்றது கேரள அரசியலில் ஒரு திருப்பு முனையாகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்: டி.கே. சிவக்குமார் ஜன.6-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்பாரா?

கர்நாடகத்தின் முதல்வராக, வரும் ஜன.6 ஆம் தேதி டி.கே. சிவக்குமார் பதவியேற்பார் என ஆளும் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஹெச்.ஏ. இக்பால் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

கதவை உடைத்து யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார்.. காரணம் என்ன? முழு தகவல்!

திரைப்படத் தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற புகாரில், யூடியூபர் சவுக்கு சங்கரை அவரது வீட்டின் கதவை உடைத்து போலீசார் கைது செய்தனர்