சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 அதிரடியாக உயர்ந்துள்ளது. இதேபோல, வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.9 உயர்ந்து உயர்ந்துள்ளது.
தொடர் ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ₹3,160 உயர்ந்து, கடந்த 11 ஆம் தேதி நிலவரப்படி பவுன் ரூ.93,600-க்கு விற்பனையானது. எனினும், நேற்று தங்கம் விலை சற்றுக் குறைந்து, கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,600-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,800-க்கும் விற்பனையானது.
அதிரடி விலை உயர்வு
இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,800-க்கு விற்பனையாகிறது. தங்கம் பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.94,400-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று ஒரே நாளில் கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரே நாளில் கிராமுக்கு ரூ.9 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.182-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.9,000 உயர்ந்து, ரூ.1.82 லட்சத்துக்கும் விற்பனையானது.

LIVE 24 X 7