கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை சட்டென உயர்ந்து 70,000 ரூபாயை கடந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். சமீபத்தில், பொருளாதார வல்லுநர்கள் தங்கம் விலை 35 சதவிகிதம் வரை குறையும் என்று சொன்னதாக தகவல் வெளியானது.
இதனால் மன நிம்மதியடைந்த மகளிர் தங்கம் விலை விரைவில் குறைந்துவிடும் அதன்பின்னர் வாங்கிக் கொள்ளலாம் என்ற கனவில் இருந்தனர். ஆனால், தற்போது நாளுக்கு நாள் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறதே தவிர குறைந்த மாதிரி இல்லை. மேலும், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கைக்கெட்டாத தூரத்தில் சென்றுவிடுமோ என்ற அச்சத்தில் நகைப்பிரியர்கள் உள்ளனர்.
உச்சம் தொட்ட தங்கம் விலை
சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.9,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.72,120-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் கடந்து வந்த பாதை
ஏப்ரல் 8 - ஒரு கிராம் ரூ. 8,225, ஒரு சவரன் ரூ. 65,800
ஏப்ரல் 9 - ஒரு கிராம் ரூ. 8,410 , சவரன் ரூ. 67,280
ஏப்ரல் 10 - ஒரு கிராம் ரூ. 8,560, ஒரு சவரன் ரூ. 68, 480
ஏப்ரல் 11 - ஒரு கிராம் ரூ. 8,745, ஒரு சவரன் ரூ.69,960
ஏப்ரல் 12 - ஒரு கிராம் ரூ.8,770, ஒரு சவரன் ரூ.70, 160
ஏப்ரல் 13 - ஒரு கிராம் ரூ.8,770, ஒரு சவரன் ரூ.70, 160
ஏப்ரல் 14 - ஒரு கிராம் ரூ.8,755, ஒரு சவரன் ரூ.70,040
ஏப்ரல் 15 - ஒரு கிராம் ரூ. 8,720, ஒரு சவரன் ரூ.69,760
ஏப்ரல் 16 - ஒரு கிராம் ரூ. 8,815, ஒரு சவரன் ரூ. 70,520
ஏப்ரல் 17 - ஒரு கிராம் ரூ.8,920, ஒரு சவரன் ரூ.71,360
ஏப்ரல் 18 - ஒரு கிராம் ரூ. 8,945, ஒரு சவரன் ரூ. 71,560
ஏப்ரல் 19 - ஒரு கிராம் ரூ. 8,945, ஒரு சவரன் ரூ. 71,560
ஏப்ரல் 20 - ஒரு கிராம் ரூ. 8,945, ஒரு சவரன் ரூ. 71,560