மத்திய கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கேரளாவில் ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கடலோர கர்நாடகா பகுதிகளை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இது வட திசையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்திற்கு நேரடி பாதிப்புகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு தென்மேற்கு பருவ மழையானது கேரளாவில் தொடங்கும் என்றும், தமிழக மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.