K U M U D A M   N E W S

கனமழை

மக்களே, குடை எடுத்துக்கோங்க...29 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை...வானிலை அலெர்ட்!

தமிழ்நாட்டில் இன்று 29 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை கொடுத்த ட்விஸ்ட்... விஜய்யின் கேரள பயணத்தில் திடீர் மாற்றம்!

கோவை பயணத்தை முடித்துவிட்டு கேரளா செல்லத் திட்டமிட்டிருந்த முதலமைச்சர் விஜய்யின் பயணத்தில், மோசமான வானிலை திடீர் ட்விஸ்ட்டை கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் பருவமழை தொடக்கம்! இன்று எந்தெந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் தெரியுமா ?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களுக்கான வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆட்டத்தை ஆரம்பித்த வடகிழக்குப் பருவமழை...5 நாட்களுக்கு விடாது வெளுக்கப்போகும் மழை...வானிலை அலர்ட்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையத் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

TN Weather: வடகிழக்கு பருவமழை தொடங்கியது.. 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்களே குடை ரெடியா ? எந்தெந்த மாவட்டங்களில் கனமழை தெரியுமா ? வானிலை மையம் அப்டேட் !

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று (அக்.14) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: 11 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம் வார்னிங்!

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: 12 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் வார்னிங்!

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.