தற்போதைய காலக்கட்டத்தில், அனைவருக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதராணமாக ஒரு கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டும் என்றால், அவர்களுக்கு குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளே தேவைப்படுகிறது. ஆனால், எங்கு பார்த்தாலும் 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதால், பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க உள்ளது.
கடந்த சில மாதங்களாக, ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க செல்லும் போது, 500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் காணப்படுகிறது. இதனால், சாமானிய மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இது மிகப்பெரிய பிரச்சினையாக கருதப்பட்ட நிலையில், தற்போதி, இந்திய ரிசர்வ் வங்கி இந்தப் பிரச்சினையில் ஒரு பெரிய முடிவை எடுத்து பிற வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளும் ஏடிஎம்மில் இருந்து விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் குறைந்த மதிப்புடைய ரூ.100 மற்றும் ரூ.500 நோட்டுகள் ஏ.டி.எம்.களில் எப்போதும் கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை படிப்படியாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்," என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 75 சதவீத ஏ.டி.எம்.களில் குறைந்தபட்சம் ஒரு அறையில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் இருக்க வேண்டும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் அனைத்து ஏ.டி.எம்.களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
அனைத்து வங்கிகளும் தங்கள் ATM-க்களில் அதிக மதிப்புள்ள நோட்டுகளை, குறிப்பாக ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியினால் சாதாரண மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.