Breaking News | பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்திய அரசு தடை | Pakistan Youtube Channels Banned
Breaking News | பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்திய அரசு தடை | Pakistan Youtube Channels Banned
Breaking News | பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்திய அரசு தடை | Pakistan Youtube Channels Banned
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிசியோதெரபி பயின்றவர்கள் பெயருக்கு முன்பு "டாக்டர்" என்று எழுதலாம் என்ற அறிவிப்புக்கு யூடியூப் புகழ் பிஸியோதேரபி மருத்துவர் (watermelon star) திவாகர் நன்றி
விஷ்ணுவின் மனைவி தான் அந்த வீடியோவை வெளியிட்டது, ஹேக் செய்தது எல்லாமே என புகார் கொடுத்த எதிர்தரப்பினர்
கோவையில் சொகுசு காருடன் தலைமறைவான யூடியூபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பார்ட்டியில் பழக்கமான நண்பனின் தங்கைக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி, வீட்டிற்கே சென்ற யூடியூப் இன்புளுயன்சர் விஷ்ணுவுக்கு இளம் பெண்ணின் சகோதரர்கள் புரட்டி எடுத்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு ஆளான விஷ்னு தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுத்துப் போட்ட யூடியூபர்ஸ்... வேலையை காட்டிய இர்ஃபான்!
Youtuber Irfan Case: தொடரும் சர்ச்சைகள்..! திருந்தாத இர்ஃபான்..? திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்..!
சாலையோர மக்களுக்கு உதவுவதாக கூறி அவர்களை இழிவாக பேசிய யூடியூபர் இர்ஃபானுக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லாததால் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.