K U M U D A M   N E W S

தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஆயத்தப் பணிகள் தீவிரம், 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம்!

அடுத்த தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தமிழ்நாடா.. இல்லை கொலைநாடா..? தென்காசி வழக்கறிஞர் படுகொலை குறித்து இபிஎஸ் கண்டனம்!

தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தென்காசியில் வழக்கறிஞருக்கு நடந்த கொடூரம் | Tenkasi Lawyer News | Kumudam News

தென்காசியில் வழக்கறிஞருக்கு நடந்த கொடூரம் | Tenkasi Lawyer News | Kumudam News

அண்ணா, சென்னை பல்கலை., பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு..! | Anna University Exams Postponed

அண்ணா, சென்னை பல்கலை., பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு..! | Anna University Exams Postponed

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு | Anna University Exams Postponed | Kumudam News

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு | Anna University Exams Postponed | Kumudam News

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. நாளை 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்களுக்கு தோனி கொடுத்தபிரம்மாண்ட விருந்து..! | MS Dhoni | Kumudam News

இந்திய அணி வீரர்களுக்கு தோனி கொடுத்தபிரம்மாண்ட விருந்து..! | MS Dhoni | Kumudam News

ராமேஸ்வரம் மாணவர்களே! உங்களுக்கு ஒரு Good News | Rain Alert | School Leave | Kumudam News

ராமேஸ்வரம் மாணவர்களே! உங்களுக்கு ஒரு Good News | Rain Alert | School Leave | Kumudam News

மகளிர் பிரீமியர் லீக் ஏலம்: Unsold ஆன ஆஸ்திரேலிய கேப்டன்!

ஆஸ்திரேலிய நட்சத்திர வீராங்கனையான அலிசா ஹீலியை மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை | Rain Alert

நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை | Rain Alert