மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு- ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்களை மகளிர் நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்களை மகளிர் நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.
பாதுகாப்பில்லாமல் சமூக வலைதள கணக்குகளை பராமரித்து வரும் பெண்களை குறி வைத்து பாலியல் தொந்தரவு அளித்த நபரை கைது செய்துள்ளது சைபர் கிரைம் போலீசார்.
குமுதம் சிநேகிதி வாசகர்களுக்காக ஜோதிச்சுடர் ந.ஞானரதம் வருகிற ஜூன் 11 ஆம் தேதி வரையிலான ராசிபலன்களை துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-
குமுதம் குழுமத்தின் சிநேகிதி இதழ் 25-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சிநேகிதி இதழ் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பிரபலங்கள் மனம் திறந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
RB Udhayakumar Latest Speech | பெண்களை பாதுகாக்க தவறிய ஆட்சி திமுக ஆட்சி - ஆர் பி உதயகுமார் காட்டம்
குமுதம் சிநேகிதி வாசகர்களுக்காக ஜோதிச்சுடர் ந.ஞானரதம் வருகிற மே 28 ஆம் தேதி வரையிலான ராசிபலன்களை மேஷம் முதல் மீனம் வரை துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதலாக நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை மட்டும் வைத்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறமுடியாது எனவும் பெண்களுக்கு எதிரான குற்றம் குறைந்துள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
அதிமுக பெண் நிர்வாகிக்கு ஆபா*ச செய்கை காட்டிய காவலர் | Kumudam News
பெண்ணிடம் ஆபா*ச செய்கை காட்டிய விவகாரத்தில்.. ஓட்டேரி காவலர் மீது வழக்குப்பதிவு | Kumudam News
பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய காவலர் இடமாற்றம்
குறிவைக்கப்பட்ட இளம்பெண்கள்...! சிற்றின்ப சைக்கோவின் லீலைகள்..! GPayயால் சிக்கியது எப்படி?
பெண்களின் பாதுகாப்பை உறுதி படுத்த Robotic Cop வசதி | Kumudam News
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் வசதி அறிமுக செய்ய உள்ளதாக சென்னை போலீஸ் அறிவித்துள்ளது.
Ponmudi Controversy | பொன்முடிக்கு எதிர்ப்பு.. கோல்டு விக் அணிந்து அதிமுக மகளிர் அணியினர் போராட்டம்
பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ.. நூதன முறையில் பணம் சம்பாதிக்கும் கும்பல் | Kumudam News
பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ரயில்வே எஸ்.பி. ஆலோசனை | Kumudam News24x7
டெல்லியில் ஆட்சிக்கு வந்துள்ள பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமானதாக கருதப்பட்டது மகளிருக்கு ரூ.2500 உதவித்தொகை வழங்கும் “மகிளா சம்ரிதி யோஜனா” திட்டமாகும். இத்திட்டம் எப்போது தொடங்கும் என எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பானது L&T-யின் முதன்மை நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். L&T- கீழ் இயங்கும் சேவைகள் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த துணை நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்படாது