K U M U D A M   N E W S

IND vs WI: தோல்விக்கு பந்துவீச்சாளர்களே காரணம்: ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சால் கடுப்பான ரசிகர்கள்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4வது டி20 தோல்விக்கு பந்துவீச்சாளர்களையே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் குற்றம் சாட்டியது, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

IND vs WI: வெஸ்ட் இண்டீசுடன் மோதல்.. தொடரை கைப்பற்றுமா இந்தியா?

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.

IND VS WI: இன்று முதல் போட்டி ! T20 - யிலும் ஆதிக்கத்தை தொடருமா இந்திய அணி !

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று லக்னோவில் நடைபெற உள்ள நிலையில், ஒருநாள் தொடரைப் போலவே ரன்மழை பொழியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

IND vs WI: மிரண்டு போன வெஸ்ட் இண்டீஸ்.. கவுகாத்தியில் இந்தியா செய்த தரமான சம்பவம்!

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 406 ரன் இலக்கை சேஸ் செய்து இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

IND vs WI: ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா? சச்சின் RECORD-ஐ முறியடித்த கோலி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ODI போட்டியில் சச்சினின் சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார்.

மாஸ் காட்டிய சஞ்சு சாம்சன்.. WI தூசு தட்டிய ஆட்டநாயகன் | Sportsnews | Kumudam News

மாஸ் காட்டிய சஞ்சு சாம்சன்.. WI தூசு தட்டிய ஆட்டநாயகன் | Sportsnews | Kumudam News

Cricket Match | 2வது டெஸ்டிலும் WI படுதோல்வி தொடரை வென்று இந்தியா அசத்தல் | Kumudam News

Cricket Match | 2வது டெஸ்டிலும் WI படுதோல்வி தொடரை வென்று இந்தியா அசத்தல் | Kumudam News

IND VS WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட்.. தொடரை வென்றது இந்தியா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

டிரெஸ்ஸிங் ரூமில் சேவாக்- சேப்பல் இடையே நிகழ்ந்த பிரச்னை.. கூல் செய்த டிராவிட்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக், இந்திய டிரஸ்ஸிங் ரூமில் பயிற்சியாளர் க்ரேக் சேப்பலுடன் நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

அக்மார்க் ஆல்ரவுண்டர்.. ரஸ்ஸல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

தனது சொந்த மண்ணான ஜமைக்காவில் நடைப்பெறும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக ஆண்ட்ரே ரஸ்ஸல் அறிவித்துள்ளார்.