K U M U D A M   N E W S

west

விஜய் - சாயோனி கோஷ் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

முதலமைச்சர் விஜய் மற்றும் திரிணாமுல் அதிருப்தி எம்.பி. சாயோனி கோஷ் இருவரின் சந்திப்பு, தற்போதுள்ள அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது.

TN Weather: 16 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் நாளை 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Weather Update: தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் மழை.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை நிலவரம்!

சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை மையம் Warning!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு...வானிலை அலர்ட்!

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. வானிலை மையம் வார்னிங்!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எல் நினோ எச்சரிக்கை: தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

எல் நினோ தாக்கத்தால் இந்தியாவின் பருவமழையில் மாற்றங்கள் ஏற்பட்டு, வறட்சி, கனமழை மற்றும் நீர்ப்பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.