வெற்றியுடன் விடை பெற்றார் ஆண்டர்சன்... 40ஆயிரம் பந்துகள் வீசி சாதனை...
ஜேம்ஸ் ஆண்டர்சன் 704 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர்களில் முதலிடத்தில் இருந்து வருகிறார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் 704 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர்களில் முதலிடத்தில் இருந்து வருகிறார்.
182 டெஸ்டுகள்...22 ஆண்டுகால கிரிக்கெட் பயணம்... 700 டெஸ்ட் விக்கெட்டுகள்...இது ஏதோ 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த ஒரு கிரிக்கெட் வீரரின் புள்ளிவிவரங்கள் அல்ல. இன்றைக்கும் ஆர்வத்துடனும் நேர்த்தியுடனும் விளையாடி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனைத் துளிகள். யார் இந்த ஜேம்ஸ் ஆண்டர்சன்?
அதிரடியாக ஆடிய பென் டங்க் 34 பந்துகளில் [12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்] 100 ரன்களை கடந்தார்.
டி20 உலகக் கோப்பையை வென்று மும்பை திரும்பிய இந்திய அணிக்கு ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தனி விமானத்தில் டெல்லி திரும்பியதை அடுத்து, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மேலும் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று முதல் 1ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கார்கள் அப்பளமாக நொறுங்கின. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.