K U M U D A M   N E W S

ஆன்லைன் மது விற்பனை!.. கேடான திட்டம் அன்புமணி காட்டம்

டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது: கேடான முடிவை அரசு கைவிட வேண்டும்! என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'ஜனநாயகன்' பட விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜனநாயகன் படத்தை கேபில் டிவி மற்றும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வீட்டில் கொசுவர்த்தி… திடீரென தீ! 3 பேர் உயிரிழந்த சோகம் | Fire Accident | Kumudam News

வீட்டில் கொசுவர்த்தி… திடீரென தீ! 3 பேர் உயிரிழந்த சோகம் | Fire Accident | Kumudam News

மக்கள் தலைவரின் ஆட்சி உங்களுக்கானது.. த.வெ.க இணையதளம் அறிமுகம்.. | Kumudam News

மக்கள் தலைவரின் ஆட்சி உங்களுக்கானது.. த.வெ.க இணையதளம் அறிமுகம்.. | Kumudam News

‘என் கனவு என் எதிர்காலம்’ இணையதளத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் | CM Stalin | Kumudam News

‘என் கனவு என் எதிர்காலம்’ இணையதளத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் | CM Stalin | Kumudam News

சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை.. 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்கள் முடக்கம்!

கடந்த மூன்று மாதங்களில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்களிருந்து வந்த ஆபத்தான லிங்குகள் முடக்கப்பட்டுள்ளது.

ரூம் புக் செய்யும் போது உஷாரா இருங்க... தமிழ்நாடு ஹோட்டல் பெயரில் நூதன மோசடி!

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் பெயரில் போலி இணையதளங்கள் உலாவுவதாகவும், அதனால் விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக, தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஊட்டியில் ரிசார்டுகள், தங்கும் விடுதிகள் – அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

ஊட்டியில் உரிமம் பெற்று செயல்படும் தங்கும் விடுதிகள், ரிசார்டுகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இணையதள கோளாறு.. போர்டிங் பாஸ் தாமதம்.. விமான நிலையத்தில் பரபரப்பு

இண்டிகா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் இணையதள சேவை கோளாறு காரணமாக போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Ajith Bike Tour : ”சாதியும் மதமும் மனிதனை வெறுக்க வைக்கும்... பைக் டூர் இதுக்காக தான்” அஜித்தின் வைரல் வீடியோ!

Actor Ajith Kumar Bike Tour : தமிழில் உச்ச நட்சத்திரமான அஜித் குமார், அடிக்கடி பைக் டூர் செல்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுகுறித்து அஜித் விளக்கம் கொடுத்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.